டிகுவான் வாங்கலாமா? | Volkswagen Tiguan - Readers Test - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/05/2019)

டிகுவான் வாங்கலாமா?

ரீடர்ஸ் டெஸ்ட்: ஃபோக்ஸ்வாகன் டிகுவான்

சொல்லாமல் கொள்ளாமல் நமது அலுவலகம் வந்திருந்தது ஃபோக்ஸ்வாகனின் புத்தம் புது டிகுவான். ‘‘டிகுவானில் எக்ஸ்பீரியன்ஸ் டிரைவ்தான் நீங்க பண்ணிட்டீங்களே.. இந்த தடவை நாங்க எக்ஸ்பீரியன்ஸ் பண்றோம்! சாவியைக் கொடுங்க!’’ என்று காரில் ஏறினார்கள் வாசகர்கள் சிவகுமார்-முத்துலட்சுமி தம்பதியர். டிகுவானைப் பற்றிய அவர்களின் ஷார்ட் டெஸ்ட் ரிப்போர்ட்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க