டிக்‌ஷ்னரி: செல்ஃப் டிரைவிங் கார்கள் எப்படி இயங்கும்? | self driving cars - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/05/2019)

டிக்‌ஷ்னரி: செல்ஃப் டிரைவிங் கார்கள் எப்படி இயங்கும்?

ராகுல் சிவகுரு

னிதர்கள் பயன்படுத்தும் உணர்வுமிக்க பொருள்களில் முக்கியமானது கார். ஆனால் அவை, அந்தத் தன்மையை இழந்துவிடக்கூடிய நாள், வெகுதொலைவில் இல்லை. ஏனெனில் எலெக்ட்ரிக் மோட்டார்கள்/ஹைபிரிடு சிஸ்டம் மற்றும் Autonomous/ADAS தொழில்நுட்பங்கள் என அடுத்த தலைமுறை கார்கள் செல்லும் திசையை வைத்துப் பார்க்கும்போது, அதில் டிரைவர்களுக்கே வேலை இருக்காது எனத் தெரிகிறது. செல்ஃப் டிரைவிங் கார்களை நோக்கி கார் தயாரிப்பாளர்கள் செல்லும் வழி வெவ்வேறாக இருந்தாலும், நோக்கம் ஒன்றுதான்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க