“எங்க ஏரியாவுக்கே நான்தான் கார்/பைக் அட்வைஸர்!” | Readers shares about Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/05/2019)

“எங்க ஏரியாவுக்கே நான்தான் கார்/பைக் அட்வைஸர்!”

சினிமா ஹீரோக்கள், விளையாட்டு வீரர்கள், புரட்சியாளர்கள், தலைவர்கள், எழுத்தாளர்கள், இசையமைப்பாளர்கள், பத்திரிகைகள் என எல்லாவற்றுக்குமே அதிதீவிர ரசிகர்கள் உண்டு. மோட்டார் விகடனுக்கும் அதுபோன்ற அதிதீவிர ரசிகர்கள்/வாசகர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட வாசகர்கள், மோட்டார் விகடனுடனான தங்கள் பயணத்தைப் பகிர்ந்து கொள்ளும் பகுதிதான் இது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க