அவர்கள் காட்டியது தனு அல்ல.. அனுஜா!

ஆயுள்தண்டனைக் கைதியின் அதிர்ச்சிப் புத்தகம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ராபர்ட் பயஸ், 'விடுதலைக்கு விலங்கு’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதி உள்ளார். அதிர​வைக்கும் தகவல்கள் இருக்கும் அந்தப் புத்தகத்தின் சில பகுதிகள் மட்டும் இங்கே! 

நான் ராபர்ட் பயஸ்! இந்தியாவின் முன்னாள் பிரதமர் இராசீவ் காந்தி கொலை வழக்கில் பிணைக்கப்பட்டு... இன்ற​ளவும் 'ஏன், எதற்கு, எப்படி?’ என்று பல விதமான கேள்விகளோடு நாட்களை நகர்த்திவரும் ஆயுள் தண்டனைக் கைதி!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!