இனியும் சகிக்க வேண்டாம்!

உழைக்கும் மகளிர்அ.முகமது யூசுப் - படம்: அ.அருணசுபா

சாஃப்ட்வேர் இன்ஜினீயர், பேச்சாளர், எழுத்தாளர் என தன் பயணத்தில் புதிய பரிமாணங்களை நோக்கி விரையும் விஜி ஹரி, சென்னையில் உள்ள ‘Kelp HR’ நிறுவனத்தின் உரிமையாளரும்கூட. பணி இடங்களில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் பற்றியும், அதை எப்படி எதிர்கொள்வது என்பதையும் நிஜக் கதைகளோடு, ‘Behind Closed Cubicles’ என்ற தன் புத்தகத்தில் எழுதியிருக்கும் விஜியைச் சந்தித்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!