வாய்க்காலைக் காணவில்லை!

ரு படத்தில், ‘கிணற்றைக் காணவில்லை’ என்று காவல் நிலையத்தில் புகார் கொடுப்பார் சிரிப்பு நடிகர் வடிவேலு. இங்கே நிஜத்தில் ஒரு வாய்க்காலையே காணவில்லை என்று புகார் படிக்கிறார்கள் பெரம்பலூர் மக்கள்!

இதைப் பற்றி நம்மிடம் பேசிய இப்பகுதியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ரமேஷ் கருப்பையா, ‘‘ஐந்தாம் ஜார்ஜ் மன்னர், 1911-ம் ஆண்டில் டெல்லிக்கு வந்ததன் நினைவாக, பெரம்பலூர் பகுதியில் வாய்க்கால் வெட்டப்பட்டது. இதன் பெயர் ஜார்ஜ் வாய்க்கால். இது தொடர்பான கல்வெட்டு துறையூர் செல்லும் வழியில் இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!