"சினிமாவுக்கு வராவிட்டால், செத்தே போயிருப்பேன்!"

'பரதேசி' பாலாநா.கதிர்வேலன்

'வலி சொல்லவே இல்லையே
வாய்மொழி
கண்ணீருதான் ஏழையின்
தாய்மொழி’

- வைரமுத்துவின் பாடல் வரிகள் எடிட்டிங் அறையின் வெளியே சன்னமாகக் கேட்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!