“தமிழர்களைப் போல மலையாளிகள் அப்பாவிகள் அல்ல!”

இரா.வினோத், படங்கள்: ரா.ராம்குமார்

யக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன்...  75 ஆண்டு கால மலையாளத் திரையுலகின் உன்னதக் கலைஞன். கேன்ஸ், வெனீஸ், பாரீஸ், டொரன்டோ என ‌சினிமாவைக் கொண்டாடும் அத்தனை திரைப்பட விழாக்களிலும் இந்திய சினிமாவை உயர்த்திப் பிடிக்கும் படைப்பாளி. உலகமே கொண்டாடும் திரைக் கலைஞன் என்றாலும், திருவனந்தபுரத்தின் நகரமும் கிராமும் கைகுலுக் கும் ஸ்ரீகார்யத்தில் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர் களுக்குக்கூடத் தெரியாமல் அமைதியாக இருக்கிறார் அடூர்.

''50 வருடத்தில் இதுவரை 11 படங்களை மட்டுமே இயக்கி இருந்தாலும், 16 தேசிய விருதுகள், பத்ம விருதுகள், தாதாசாஹேப் பால்கே விருது, பிரிட்டிஷ், பிரான்ஸ் எனக் கடல் கடந்தும் மிகப் பெரிய அங்கீகாரங்கள். ஆனாலும், இந்த எளிமை கைகூடி வந்தது எப்படி?''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்