உதவலாம் வாருங்கள்!

ன்மிகம், ஆலயங்கள் தொடர்பாக உங்களுக்குள் நெடுநாட்களாக இருந்து வரும் பயனுள்ள சந்தேகங் களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படும் சந்தேகங்கள், சக்தி விகடனில் பிரசுரமாகும். குறிப்பிட்ட வாசகர் விளக்கம் கேட்டு எழுதிய சந்தேகத்துக்கு மற்ற வாசகர்கள் (துல்லியமாகத் தங்களுக்குத் தெரிந்திருந்தால் மட்டுமே) விளக்கம் எழுதி அனுப்பலாம். அந்த விளக் கங்களும் 'சக்தி விகடன்’ இதழில் பிரசுரமாகும். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை 'உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.

ள்ளக்குறிச்சிக்கு அருகில் நீலமங்கலம் எனும் கிராமத்தில் ஸ்ரீவெண்ணியம்மன் ஆலயம் இருக்கிறதாமே? இந்தக் கோயில் பற்றியும், அம்மனின் மகிமைகள் பற்றியும் விவரங்கள் தேவை. அறிந்தவர்கள் அனுப்பி உதவுங்களேன்.

- கே.ஜகந்நாதன், சேலம்-1

Do you like the story?

Please Appreciate the Author by clapping!