மணல் கொசு கருப்புக் காய்ச்சல்! - கவனம் தேவை

ஹெல்த்சிவராம கண்ணன், பொது மருத்துவர்

லேரியா, டெங்கு, ஜிகா வரிசையில் கொசுவால் பரவும் அபாயகரமான காய்ச்சல்தான் கறுப்புக் காய்ச்சல் (Black Fever). ஆண்டுதோறும் பல லட்சம் மக்கள் இந்த நோயால் இறந்துபோகிறார்கள். இதற்கு ‘டம் டம் காய்ச்சல்’ (Dum Dum Fever), ‘காலா அஜார்’ (Kala Azar), ‘விசெரல் லீஷ்மனியாசிஸ்’ (Visceral Leishmaniasis) எனப் பல பெயர்கள் உள்ளன. இது குறித்த விழிப்பு உணர்வு மக்களிடம் குறைவாக உள்ளது.

சூடான், பிரேசில், பங்களாதேஷ், ஆப்பிரிக்கா, நேபாளம், இந்தியா உள்ளிட்ட 6 நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்தியாவில் பீகார், உத்திரப்பிரதேசம், உத்திரகான்ட், மேற்கு வங்கம் ஆகிய  நான்கு மாநிலங்களில் இந்த நோயின் தாக்கம் உள்ளது என்று உலகச் சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick