Published:Updated:

கணவர் உங்கள் மேல் எவ்வளவு பிரியமாக இருக்கிறார்? தெரிந்துகொள்ள டெஸ்ட் #Interactive

ஆ.சாந்தி கணேஷ்
கணவர் உங்கள் மேல் எவ்வளவு பிரியமாக இருக்கிறார்? தெரிந்துகொள்ள டெஸ்ட் #Interactive
கணவர் உங்கள் மேல் எவ்வளவு பிரியமாக இருக்கிறார்? தெரிந்துகொள்ள டெஸ்ட் #Interactive

‘வெத்தலை போட்டு எந்த அளவுக்கு வாய் நல்லா சிவக்குத்தோ, அந்த அளவுக்குப் புருஷன் நம்ம மேலே உசுராக இருக்கிறார்னு அர்த்தம்’ எனப் பூரித்துப்போனது பாட்டிகள் காலம். மருதாணியால், கை நன்கு சிவந்தால், கணவன் நம் மீது பிரியமாக இருக்கிறார் என்று நம்பியது நம் அம்மாக்கள் காலம். இன்றைய 'டெக்கி கேர்ள்ஸ்' எப்படி? தங்கள் மீதான அன்பை, கணவர்கள் வெளிப்படையாகச் சொன்னாலே ஒழிய ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இப்படி கணவர் வெளிப்படுத்தும் விதத்தைவைத்து, உங்கள் மேல் எவ்வளவு பிரியமாக இருக்கிறார் தெரிந்துகொள்ள வேண்டுமா? இதோ, அதற்காக 10 வழிமுறைகளைச் சொல்கிறார், மனநல ஆலோசகர் சிவலிங்கம். உங்களவருக்கான மதிப்பெண்ணைத் தெரிந்துகொண்டு அதற்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள்.

loading...