Bed Time Stories

சோப் ஏன் கரையுது? கதவு ஏன் புலம்புது? - குழந்தைகளுக்குச் சொல்ல க்யூட்டான கொரோனா கதைகள்
கே.யுவராஜன்``கேட்ட கதைகளையே கேட்டு, பார்த்த வீடியோக்களையே பார்த்து ரொம்ப போர் அடிச்சுப்போச்சு''னு அலுத்துக்க ஆரம்பிச்சுட்டாங்களா உங்க குழந்தைகள்? அவங்களுக்காக, சுடச் சுட உருவாக்கின கொரோனா குட்டிக் கதைகள் இரண்டு இதோ... உங்க ஆக்டிங் திறமைகளைச் சேர்த்து, குழந்தைகளுக்குச் சொல்லுங்க!
கிள்ளி தேவதைக்கு என்ன சோகம்? - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #BedTimeStories
நமது நிருபர்உங்கள் செல்லக் குழந்தைகளுக்கு, தினமும் இரவில் ஒரு குட்டிக் கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... கிள்ளி என்ற குட்டித் தேவதை சந்தித்த பிரச்னை என்ன? அது எப்படி சரியாச்சு?
`அலைகளின் அம்மா யாரு?' சுட்டிகளுக்கான குட்டிக் கதை #BedTimeStories #VikatanPodcast
கொ.மா.கோ.இளங்கோஉங்கள் செல்லக் குழந்தைகளுக்குத் தினமும் இரவில் ஒரு குட்டிக் கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... நமக்கு அம்மா மாதிரி, நம்மைச் சுற்றியுள்ள பொருள்களுக்கு யார் யாரெல்லாம் அம்மாக்கள்?
றெக்கை முளைச்ச குருவிகள் என்ன செஞ்சதுங்க? - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories
கே.யுவராஜன்உங்கள் செல்லக் குழந்தைகளுக்குத் தினமும் இரவில் ஒரு குட்டிக் கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... றெக்கை முளைச்சு முதல்முறையாகப் பறக்கும் குருவிக் குஞ்சுகள் யாரையெல்லாம் சந்திச்சதுங்க?
குணாவும் குட்டி பரணியும் - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories #VikatanPodcast
கே.யுவராஜன்உங்கள் செல்லக் குழந்தைகளுக்குத் தினமும் இரவில் ஒரு குட்டிக்கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... குணாவுக்கும் நாய்க்குட்டி பரணிக்கும் இருக்கும் அன்பு, எவ்வளவு அழகா இருக்கு பாருங்க!
மியா வீட்டு விழாவில் மிஸ்ஸி - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories #VikatanPodcast
கன்னிக்கோவில் இராஜாஉங்கள் செல்லக் குழந்தைகளுக்குத் தினமும் இரவில் ஒரு குட்டிக்கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... மியா வீட்டு விழாவில் திடீர் பரபரப்பு... என்ன ஆச்சு, என்ன காரணம்? தெரிஞ்சுக்கலாம் வாங்க...
மக்கு மாடசாமி நிஜமாகவே மக்குதானா? - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories #VikatanPodcast
இரா.நாறும்பூநாதன்உங்கள் செல்லக் குழந்தைகளுக்குத் தினமும் இரவில் ஒரு குட்டிக் கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... புதிதாக வகுப்புக்கு வந்த மாடசாமி யாரு? அவன் எதுவுமே தெரியாத மக்கு மாடசாமியா என்ன?
சிங்கம் பிடரி ஏன் உதிருது? - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories #VikatanPodcast
கே.யுவராஜன்உங்கள் செல்லக் குழந்தைகளுக்குத் தினமும் இரவில் ஒரு குட்டிக் கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... காட்டு ராஜா சிங்கம் பிடரிக்கு என்ன ஆச்சு... உதவிக்கு வந்த நண்பன் நரி என்ன பண்ணுச்சு?
உயரம் உணர்ந்த கீக்கி கழுகு - சுட்டிகளுக்கான குட்டிக் கதை #DailyBedTimeStories #VikatanPodacast
ம.பிரியதர்ஷினிஉங்கள் செல்லக் குழந்தைகளுக்குத் தினமும் இரவில் ஒரு குட்டிக் கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... தன்னை மிஞ்ச யாரும் இல்லைன்னு சொல்லும் கீக்கி கழுகு, தன் உயரத்தை எப்போது உணர்ந்துச்சு?
சாய்க்கும் பல்லவிக்கும் என்ன பிரச்னை..? - சுட்டிகளுக்கான குட்டிக் கதை #DailyBedTimeStories
கே.யுவராஜன்உங்கள் செல்லக் குழந்தைகளுக்கு, தினமும் இரவில் ஒரு குட்டிக் கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... சாய்ராமுக்கு ஏன் பல்லவியைப் பிடிக்கலை? ரெண்டு பேருக்கும் என்ன பிரச்னை?
சிட்டு வீட்டு கிச்சன்ல என்ன சத்தம்? - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories
நா.ஆதித்திஉங்கள் செல்லக் குழந்தைகளுக்குத் தினமும் இரவில் ஒரு குட்டிக் கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... சிட்டு வீட்டு கிச்சன்ல என்ன சத்தம்? யார் கலாட்டா பண்றாங்க? போய்ப் பார்க்கலாமா!
திராட்சைப் புளித்த நரி கதை - பார்ட் டூ - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories
ம.பிரியதர்ஷினிஉங்கள் செல்லக் குழந்தைகளுக்குத் தினமும் இரவில் ஒரு குட்டிக் கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... `ச்சீ... ச்சீ... இந்தத் திராட்சைப் பழம் புளிக்கும்' எனக் கிளம்பின நரி, அப்புறம் என்ன செய்தது?
வேலு கோமாளி ஆனது எப்படி? - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories
கே.யுவராஜன்உங்கள் செல்லக் குழந்தைகளுக்கு, தினமும் இரவில் ஒரு குட்டிக்கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... தன் உருவத்தைக் கேலி செய்தவங்களே பாராட்டுகிற அளவுக்கு வேலு என்ன செய்தான்?
கூட்டத்தை விட்டுப்போன மளிகைக் கடை எலி - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories
கே.யுவராஜன்உங்கள் செல்லக் குழந்தைகளுக்குத் தினமும் இரவில் ஒரு குட்டிக் கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... எலிக் கூட்டத்திலிருந்து வெளியே போன சுகு எலி, இப்போ எங்கே எப்படி இருக்கு?
`கீரைப் பாட்டி அமிர்தா வீட்டுக்கு வருவாங்களா?' - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories
கே.யுவராஜன்உங்கள் செல்லக் குழந்தைகளுக்குத் தினமும் இரவில் ஒரு குட்டிக் கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... அமிர்தா வீட்டுக்கு வரும் கீரைப் பாட்டி, பழம் தாத்தா, பூ அத்தையைச் சந்திக்கலாமா?
குரங்கு சொன்ன அதிசய இடம் எங்கே இருக்கு?- சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories
கே.யுவராஜன்உங்கள் செல்லக் குழந்தைகளுக்குத் தினமும் இரவில் ஒரு குட்டிக் கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... உழைத்துச் சேர்க்கும் கரடியின் உணவைச் சாப்பிட, சோம்பேறிக் குரங்கு சொன்ன அதிசய இடம் பற்றிய கலகல கதை...
காட்டுக்குள்ளே டாக்டர் முயலின் வைத்தியம்- சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories
கொ.மா.கோ.இளங்கோஉங்கள் செல்லக் குழந்தைகளுக்குத் தினமும் இரவில் ஒரு குட்டிக் கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... காட்டுக்குள்ளே டாக்டர் முயல், நவீன முறையில் வைத்தியம் பார்க்கிறார். அவர் எப்படி வைத்தியம் செய்யறார் என்று பார்க்கலாமா?
காகம் கயலும் குட்டிப் பாப்பாவும் - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories #VikatanPodcast
கே.யுவராஜன்உங்கள் செல்லக் குழந்தைகளுக்கு, தினமும் இரவில் ஒரு குட்டிக் கதை சொல்வதன்மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... தினமும் தனக்கு உணவு வைக்கும் வீட்டில் இருக்கிற அம்மாவுக்கு, காகம் கயல் ஒரு உதவி செய்தது. அது என்ன?
கவிஞர் வைரமுத்துவைக் கவர்ந்த `சுட்டிகளுக்கான குட்டிக்கதை!' #VikatanBedTimeStories
வி.எஸ்.சரவணன்விகடன் இணையத்தில் தினமும் வெளியாகும் சுட்டிகளுக்கான குட்டிக்கதையிலிருந்து ஒரு கதையை, சாகித்ய அகாடமி விருது விழாவில் தன் கம்பீரக் குரலில் சொல்லி அசரவைத்தார் கவிஞர் வைரமுத்து.
ஆண்கள் இல்லாத நாடு - சுட்டிகளுக்கான குட்டிக் கதை #DailyBedTimeStories
கே.யுவராஜன்உங்கள் செல்லக் குழந்தைகளுக்குத் தினமும் இரவில் ஒரு குட்டிக் கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... ஆண்கள் இல்லாத ஒரு நாடு... என்ன காரணம்? அங்கே இருந்த மூன்று சிறுமிகள் என்ன செய்தாங்க... இடையில் வரும் அழகான பாடலை தவறாமல் பாருங்க... பாடுங்க!
காட்டுப் பள்ளியில் நடந்த கலகல மாறுவேடப் போட்டி - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories
கே.யுவராஜன்உங்கள் செல்லக் குழந்தைகளுக்கு, தினமும் இரவில் ஒரு குட்டிக் கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... இன்றைக்கு, காட்டுக்குள்ளே பள்ளியில் நடந்த மாறுவேடப் போட்டியில் ஒரு அப்பா செய்த கலாட்டாவைப் பார்க்கலாமா?
யானைத் தலைவன் மகன் தும்பு ஏன் சோகமா இருக்கான்? - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories
கே.யுவராஜன்உங்கள் செல்லக் குழந்தைகளுக்குத் தினமும் இரவில் ஒரு குட்டிக்கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... இன்றைய கதை... யானைகளின் தலைவன் மகனான தும்பு எதுக்கு சோகமா இருக்கு?
ஆலா செஞ்ச காகிதக்கொக்கு என்ன பண்ணுச்சு? - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories
பிரபாகரன் சஉங்கள் செல்லக் குழந்தைகளுக்கு, தினமும் இரவில் ஒரு குட்டிக் கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... ஆலா என்கிற சிறுமி செய்த காகிதக்கொக்கு, அவளோடு பேச ஆரம்பிச்சது. அப்புறம் என்ன ஆச்சு?
கிருத்திக் ஆசையாக வரைஞ்ச `அழகு' ஓவியம் என்ன ஆச்சு? - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories
கே.யுவராஜன்உங்கள் செல்லக் குழந்தைகளுக்குத் தினமும் இரவில் ஒரு குட்டிக் கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... ஆசை ஆசையா `அழகு' என்கிற ஓவியப் போட்டியில் கலந்துக்க இருந்த கிருத்திக் ஒரு பிரச்னையைச் சந்திச்சான். அதை எப்படிச் சமாளிச்சான்?
தன்மீது சேறடிச்ச விஷ்ணுவுக்கு சுரேகா செஞ்சது என்ன?- சுட்டிகளுக்கான குட்டிக்கதை! #DailyBedTimeStories
கே.யுவராஜன்உங்கள் செல்லக் குழந்தைகளுக்கு, தினமும் இரவில் ஒரு குட்டிக் கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே...
`அந்தக் காட்டின் இசை அரசன் யார் தெரியுமா?' சுட்டிகளுக்கான குட்டிக்கதை! #DailyBedTimeStories
கே.யுவராஜன்உங்கள் செல்லக் குழந்தைகளுக்கு தினமும் இரவில் ஒரு குட்டிக் கதை சொல்வதன்மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே...
விளையாட்டுல நடந்த விபரீதம்... கவின் என்ன செஞ்சா? - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories
கே.யுவராஜன்உங்கள் செல்லக் குழந்தைகளுக்குத் தினமும் இரவில் ஒரு குட்டிக் கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... லீவு நாளில் ஒண்ணுசேர்ந்து விளையாடும்போது கவனமா இருக்கணும். இல்லேன்னா இப்படியும் ஆகலாம். எப்படி?
சுப்பு முயல் கல்யாணம்... யாருக்கெல்லாம் அழைப்பு? - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories
கே.யுவராஜன்உங்கள் செல்லக் குழந்தைகளுக்கு தினமும் இரவில் ஒரு குட்டிக் கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... இன்றைக்கு நாம் படிக்கப் போவது, `சுப்புவுக்கு கல்யாணம்' கதையை.
`பசியோடிருந்த முதலை ஏன் மானை விட்டுச்சுன்னா...' சுட்டிகளுக்கான குட்டிக்கதை! #DailyBedTimeStories
கே.யுவராஜன்உங்கள் செல்லக் குழந்தைகளுக்குத் தினமும் இரவில் ஒரு குட்டிக்கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... பசியோடு இருந்த ஒரு முதலை, இரைக்காகக் காத்திருந்து, கிடைத்தபோது என்ன செய்தது?
கறுப்பு கலரை மாற்ற கடவுளைத் தேடிய வண்ணத்துப்பூச்சி! சுட்டிகளுக்கான குட்டிக்கதை! #DailyBedTimeStories
கே.யுவராஜன்உங்கள் செல்லக் குழந்தைகளுக்குத் தினமும் இரவில் ஒரு குட்டிக் கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... இன்றைய கதை, வண்ணம் இல்லாத ஒரு வண்ணத்துப்பூச்சி, தனக்கு வண்ணத்தைத் தேடிக் கிளம்பினுச்சு. அப்புறம் என்ன ஆச்சு?
கராத்தே மான் - உங்கள் சுட்டிகளுக்குச் சொல்ல ஒரு குட்டிக்கதை #DailyBedTimeStories #VikatanPodcast
கே.யுவராஜன்உங்கள் செல்லக் குழந்தைகளுக்கு தினமும் ஒரு குட்டிக் கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... இன்றைய கதை... காட்டுக்குள்ளே வம்பு செய்துகொண்டு திரியும் புலி, கரடி, குள்ளநரிகளுக்கு, நம்ம நாயகன் மான் கொடுக்கும் அடி என்னவென்று தெரிஞ்சுக்கலாமா?
நேயமுகில் பயணம் - உங்கள் சுட்டிகளுக்கு சொல்ல ஒரு குட்டிக்கதை #DailyBedTimeStories #VikatanPodcast
கே.யுவராஜன்உங்கள் செல்லக் குழந்தைகளுக்குத் தினமும் இரவில் ஒரு குட்டிக் கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே...
மிட்டாய்ப் பெட்டி - உங்கள் சுட்டிகளுக்கு சொல்ல ஒரு குட்டிக்கதை #DailyBedTimeStories #VikatanPodcast
கே.யுவராஜன்உங்கள் செல்லக் குழந்தைகளுக்குத் தினமும் இரவில் ஒரு குட்டிக் கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே!
பூசணிக்காய் நகரம்- உங்கள் சுட்டிகளுக்குச் சொல்ல ஒரு குட்டிக்கதை #DailyBedTimeStories #VikatanPodcast
கே.யுவராஜன்உங்கள் செல்லக் குழந்தைகளுக்குத் தினமும் இரவில் ஒரு குட்டிக் கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... ஒரு நகரம் முழுக்கவே பூசணிக்காய்கள். அங்கே ஒரு புதிய காய் ஒன்று வந்ததும் என்ன நடக்கிறது என்பதுதான் இன்றைய கதை!
திவ்யாவின் கனவு! - உங்கள் சுட்டிகளுக்கு சொல்ல ஒரு குட்டிக் கதை #DailyBedTimeStories #VikatanPodcast
கே.யுவராஜன்தினமும் உங்கள் செல்லக் குழந்தைகளுக்கு, இரவில் ஒரு கதை சொல்வதன் மூலம் கற்பனைத்திறனை வளர்க்கலாமே...