நாம ஒரு பக்கம் வண்டியைத் திருப்பினா, அது ஒரு பக்கம் திரும்பும். நாம எதுக்கோ ஒரு கருத்து சொல்ல, இணையத்துல சம்பந்தே இல்லாம ஒரு பதில் கருத்து சொல்வாங்க. நமக்கே இந்த நிலைமை எனில், பிரபலங்கள் நிலை..? இன்னும் மோசம் பாஸ்!

‘முன்னாள் தென்னாப்பிரிக்க வீரரான ஆலன் டொனால்டின் பாஸ்போர்ட் தொலைந்துவிட்டது. கண்டுபிடித்துத் தருபவர்கள் எங்களைச் சந்திக்கலாம்’ என ட்விட்டினார் சச்சின் டெண்டுல்கர். ‘இந்தியாவின் சிறந்த முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தானே? உண்மையெனில் இதை ஷேர் செய்யவும்’ என ஒருவர் அதற்கு ரிப்ளை செய்து இருக்கிறார்.

‘நானும் ரெளடிதான்’ இயக்குநர் விக்னேஷ் சிவன், தனக்குப் படம் இயக்க வாய்ப்பு கொடுத்ததற்காக தயாரிப்பாளர் தனுஷுக்கு நன்றி தெரிவித்து ஒரு ட்விட் தட்டினார். #11YearOfBlackBusterMovieManmathan என ‘மன்மதன்’ ரிலீஸாகி 11 ஆண்டுகள் ஆகிவிட்டன, பிளாக்பஸ்டர் படம், நடிப்பு செம்ம என ஒரு ரிப்ளை வந்தது. ஒருவேளை சிம்புவே போட்டிருப்பாரோ..!

வெங்கட் பிரபு ‘பிளாக் டிக்கட் கம்பெனி’ என்றும், கௌதம் வாசுதேவ் மேனன் ‘ஒன்றாக என்டர்டெயின்மென்ட்’ என்றும் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இருக்கிறார்கள். இருவரும் இணைந்து வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தைத் தயாரிக்க இருக்கிறார்கள். இருவருக்கும் சேர்த்து ஒரு நண்பர் ஒரு தேங்காய் படத்தை ரிப்ளையாக அனுப்பி இருக்கிறார். அதை 59 நொடிகளில் ஷேர் செய்தால் நல்ல செய்தி வருமாம். ஆனால் இரு இயக்குநர்களுமே ஷேர் செய்யவில்லை. என்ன நடக்கப் போகிறதோ?

இயக்குநர் ஷங்கர் ‘ ‘நானும் ரெளடிதான்’ பாடல்கள் கேட்டேன். ஒரு மிகச்சிறந்த ஆல்பம்’ என அனிருத்தைப் புகழ்ந்து ட்விட்டினார்.‘ ‘வேதாளம்’ பாட்டு மொக்கைதானே சார். உண்மையைச் சொல்லுங்க’ என சம்பந்தமே இல்லாமல் லாரியில் ஏறினார் ஒருவர். இவர்கூட பரவாயில்லை. அடுத்த வந்தவர் இன்னும் டெர்ர்ர்ர்ர்ரர். ‘பஜனைப் பாடலான வீர விநாயகா அதிகாலையில் கேளுங்கள், உங்களுக்கு ஞானம் பிறக்கும்’ என ஷங்கருக்கு அறிவுரை கூறி உள்ளார். ஏன்ன் பாஸ் ஏன்ன்?

இப்படி ட்விட்டர் முழுக்கக் கொட்டிக்கிடக்கிறார்கள். பார்த்து கால் வைங்க மக்களே. ஏன்னா அது ரத்த பூமி!

- கார்த்தி