ஆனானப்பட்ட மணிரத்னமே தன் படங்களுக்கு ஒன்-லைனை மகாபாரதம், ராமாயணத்துல இருந்து எடுத்தார். அதுமாதிரி வேற எந்தெந்த படங்களுக்கு எங்கிருந்து அந்த இயக்குனர்கள் ஒன்-லைனை உருவினாங்கனு யோசிச்சா.. அப்டியே ஷாக் ஆகிடுவீங்க!

ஜிகர்தண்டா – இந்தப் படம் ‘வெள்ளித்திரை’ பட சாயல்ல இருக்குனு நிறைய பேர் சொன்னாங்க, உண்மை என்னனா.. பணக்காரங்க, டாக்டர்ங்க, சமூகத்துல இருக்க பெரியாளுங்க சினிமா ஆசையில, நடிக்க தெரியாம நடிச்சு ஜோக்கர் மாதிரி ஆயிடுறாங்க. அங்கிருந்துதான் இந்த ஒன்லைனை எடுத்திருக்கணும். பவர் ஸ்டாரை விடவா ஓர் உதாரணம் வேணும்?

இரண்டாம் உலகம் – இது ரொம்ப சிம்பிள். செல்வா என்னைக்கோ ஒரு நாள் டி.வி பார்த்துட்டு இருக்கும்போது ‘எனக்கு 20 உனக்கு 18’ படத்துல இருந்து ‘சந்திப்போமா.. இருவரும் சந்திப்போமா’ பாட்டு ஓடிட்டு இருந்திருக்கனும். அந்தப் பாட்டில் தருண் கையைத் த்ரிஷா தொட்டதும் ஜூபிடர் கிரகத்தில் பூவாப் பூத்து குலுங்கும். அதில இருந்துதான் ஒன்- லைன் எடுத்துருக்காப்ல.. கண்டுபிடிச்சிட்டேனே!

அனேகன் – செல்வா ஜி, இரண்டாம் உலகம் ஒன்-லைனை சன்-மியூஸிக் பார்த்து எடுத்தது மாதிரி, கே.வி.ஆனந்த் ‘ஆதித்யா’ சேனல் பார்த்து எடுத்துருக்கார். ‘ஜெய்ஹிந்த்’ படத்தில் கவுண்டமணி கனவில் செந்தில் விதவிதமான வேடங்கள்ல வருவார். கடைசியா மெய்யாலுமே வந்து நிற்பார் செந்தில். அனேகனுக்கு ரூட்டு கிடைச்சாச்சுல்ல!

எனக்குள் ஒருவன் (லூசியா) – நாம நைட் குப்புறப் படுத்து தூங்கும்போது, என்னைக்காவது ஒருநாள் கில்மா கனவு வரும். காலையில் எழுந்திருச்சதும்.. ‘நெஜத்துலதான் நடக்கலை, கனவுலயாவது நடந்ததே’னு பெருமூச்சு விட்டுக்குவோம். அப்பிடி ஒரு நாள் பெருமூச்சு விடும்போதுதான் காத்தோடு சேர்ந்து கதையும் வந்திருக்கு டைரக்டருக்கு.

-ப.சூரியராஜ்