Published:Updated:

இது இணையத் தமிழ்!

இது இணையத் தமிழ்!

இது இணையத் தமிழ்!

இது இணையத் தமிழ்!

இது இணையத் தமிழ்!

Published:Updated:
இது இணையத் தமிழ்!

சோஷியல் மீடியாவில் நெட்டிசன்கள் உபயோகிக்கும் வார்த்தைகள் பல, இன்னமும் அகராதியில் சேர்க்கப்படாதவை.

இது இணையத் தமிழ்!

• சிரிப்பான்கள் (சிரிப்பா இருக்காம்)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• ரோபுல் மேக்ஸ் (ரொம்ப ரொம்ப சிரிப்பா இருக்காம்)

• விபுசி (விழுந்து புரண்டு சிரிக்கறாங்களாம்)

• பாறைகள் (பாராட்டுறாங்களாமாம்!)

• சப்தமேகம் (சவுண்ட்கிளவுடைத்தான் அப்படிச் சொல்றாங்க)

• துப்பான்கள் (காறித் துப்புற மாதிரி இருக்காம்)

• வாய் பொத்தி சிரிக்கும் குரங்கு (இதுக்குப் போய் இப்படி எழுதறானுங்க பாஸ்)

• நீ குழாய் (யூ டியூபை எப்படி எழுதறாங்க பாருங்களேன்)

• ப்ரெண்ட்ச் (ஃப்ரெண்ட்ஸ்தான் பாஸ்)

• இதெல்லாம் தெரிஞ்சு வெச்சுக்குங்க பாஸ். இல்லாட்டி பல பிரச்னைகள் வந்து சோற்றுக்கே பஞ்சம் வரலாம்!

-கார்த்தி