Published:Updated:

இப்பவே இப்படி!

இப்பவே இப்படி!
பிரீமியம் ஸ்டோரி
இப்பவே இப்படி!

இப்பவே இப்படி!

இப்பவே இப்படி!

இப்பவே இப்படி!

Published:Updated:
இப்பவே இப்படி!
பிரீமியம் ஸ்டோரி
இப்பவே இப்படி!

‘இன்று நேற்று நாளை’ படம் மாதிரி, நம்ம கோலிவுட் திரைப்படங்களை அப்படியே அலாக்கா தூக்கி, இப்போ நடக்கிற மாதிரி டைம் ட்ராவல் பண்ணினா என்ன ஆகும்?

இப்பவே இப்படி!

காதல் கோட்டை: தேவயானியும், அஜித்தும் லெட்டர் போட்டு யாருன்னே தெரியாம எல்லாம் கஷ்டப்பட வேண்டிய தேவையே இருக்காது. வாட்ஸ் அப்ல செல்ஃபி எடுத்து அனுப்பி இருந்தா போதும், படம் சுபமா முடிஞ்சு இருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்பவே இப்படி!

நாட்டாமை: நாட்டாமை தம்பி பசுபதி டீச்சரைக் கொலை செய்யலை, சவுரிமுடி பொன்னம்பலம்தான் டீச்சரைக் கொலை செஞ்சு தூக்குல தொங்கவிட்டார் என்பதை யாராவது திருட்டுத்தனமா எடுத்து வாட்ஸ் அப்ல பரப்பிவிட்டு இருப்பாங்க.

இப்பவே இப்படி!

குணா: படத்துல வர்ற பாட்டு மாதிரி மானே தேனே பொன்மானே எல்லாம் போட்டுக் கடுதாசி எழுதத் தேவையில்லை. சவுண்ட் கிளவுட் அப்ளிகேஷன்ல ஒரு பாட்டுப் பாடி, ஹீரோயினுக்குக் காதலைச் சொல்லியிருப்பார் கமல்.

இப்பவே இப்படி!

அழகன்: மம்முட்டியும், பானுப்ரியாவும் செல்போன்ல ஒருநாள் முழுக்கப் பேசியிருந்தா, ஒண்ணு மொபைல் வெடிச்சு இருக்கும், இல்லாட்டி சார்ஜ் இல்லாம அதுவே செத்துப் போயிருக்கும்.

இப்பவே இப்படி!

பாட்ஷா: ரஜினியோட ஆட்டோவுக்காக எல்லாம் நக்மா காத்து இருக்காம, ஷேர் டாக்ஸி பிடிச்சு ஜாலியாப் போயிருப்பாங்க. ஜனகராஜோட, ரஜினி கடைசிவரை காத்திருக்க வேண்டியதுதான்.

இப்பவே இப்படி!

சிட்டிசன்: தன்னோட அத்திபட்டி கிராமத்தைக் காணோம்னு நீதிமன்றத்துல தன் கையில் இருக்கிற லேப்டாப் மூலமா காட்டியிருப்பார் அஜித்.

-கார்த்தி