Published:Updated:

கதை விடுறாங்க!

கதை விடுறாங்க!
பிரீமியம் ஸ்டோரி
கதை விடுறாங்க!

கதை விடுறாங்க!

கதை விடுறாங்க!

கதை விடுறாங்க!

Published:Updated:
கதை விடுறாங்க!
பிரீமியம் ஸ்டோரி
கதை விடுறாங்க!

‘ரோபோ தன்னிடம் இப்படி ஒரு கேள்வி கேட்கும் என்று எதிர்பார்க்கவேயில்லை விஞ்ஞானி உலகநாதன்.’-

கதை விடுறாங்க!

இந்த ஒரு வரியை நம் ஃபேஸ்புக் பக்கத்தில் கொடுத்து சுவாரஸ்யமான கதையாக உருவாக்கச் சொல்லியிருந்தோம். வாசகர்கள் உருவாக்கிய  கதைகள் இதோ...!

ராஜ்மோகன்: ‘காஞ்சிபுரம் மாநாட்டில் கேப்டன் பேசியதை எனக்குப் புரியும்படி சொல்’ என்றது ரோபோ.

வால் பசங்க: அவனைப் பார்த்து ‘சரத்குமார் பிரதமார் ஆவாரா?’ எனக் கேட்டது அந்த ரோபோ.

நிக்கி: உலகநாதனிடம் ‘சரக்கு அடிக்கலாமா டாக்டர்?’ எனக் கேட்டது ரோபோ.

கௌதம்: உலகநாதனைப் பார்த்து ‘என் வாட்சைக் கொடுடா?’ எனக் கையை நீட்டியது ரோபோ.

தியாகராஜன்: ரோபோ, ‘ஒருபக்கம் விவசாயத்தை அழிச்சுட்டு, மறுபக்கம் புதுசு புதுசா மற்ற வேலைகளுக்கு தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிச்சுட்டு வர்றீங்களே. இன்னும் கொஞ்சநாளில் நீங்களும் சாப்பிட சோறு இல்லாமல் என்னை மாதிரி சார்ஜ் ஏத்திக்கப் போறீங்களா?’ எனக் கேட்டது.

சண்முக சுந்தரம்: ‘டாக்டர் என்னைய வெச்சு காமெடி கீமெடி பண்ணலியே?’ எனக் கேட்டது ரோபோ.

சஞ்சீவ்: கோழியிலிருந்து முட்டை வந்ததா இல்ல முட்டையிலிருந்து கோழி வந்ததா என்று கேட்ட ரோபோவை முட்டையாலே அடித்தான் உலகநாதன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!