‘கேள்வித்தாளில் இடம் பெற்றிருந்த அந்த வினோதமான கேள்வியைப் படித்து குழம்பிப் போனான் கோபால்’ - இந்த ஒரு வரியை நம் ஃபேஸ்புக் பக்கத்தில் கொடுத்து சுவாரஸ்யமான கதையாக உருவாக்கச் சொல்லியிருந்தோம். வாசகர்கள் உருவாக்கிய கதைகள் இதோ..!

அன்புடன் தமிழ்: அந்தக் கேள்வித்தாளில் ‘கப்பலை உடைத்த கட்டுமரம், இலை ஆடும் சதுரங்கம், குழப்புபவரே குழம்பிப்போன குழப்பம்’ மேற்கண்ட தலைப்புகளில் ஏதேனும் இரண்டுக்கு 100 வரிகளுக்கு குறையாமல் கட்டுரை எழுதவும்’ என கேட்கப்பட்டிருந்தது.

யட்சன்: அந்த வினோதமான கேள்வி, ‘பொதுக்கூட்ட மேடைகளில் கேப்டன் விஜயகாந்த் பேசுவது என்ன மொழி ? அ)தமிழ் .ஆ)ஜிப்ரிஷ். இ)காளகேயர் மொழி .4)யாருக்கும் தெரியாது’.

மணி: ஏனென்றால் கேள்வியைத் தொடர்ந்து ‘இந்தக் கேள்விக்குப் பதில் எழுதறவன் ரத்தம் கக்கிச் சாவான்’ என எழுதியிருந்தது.

திலீபன்: அதில் ‘ஜீரோ என்றால் சைபர், சைபர் என்றால் பூஜ்ஜியம், பூஜ்ஜியம் என்றால் முட்டை, அப்படியானால் முட்டை என்றால் என்ன?’ என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தது.

சண்முகசுந்தரம்: உடனே மேற்பார்வையாளரை அழைத்து ‘மேடம் இதுல சம்பந்தமே இல்லாத கேள்வில்லாம் வந்துருக்கு’ என சுட்டிக் காட்டினான். அதற்கு ‘எத்தனை நாளைக்கு கேள்விக்கு சம்பந்தமேயில்லாத உங்க பதிலைப் பாத்து நாங்க குழம்பியிருப்போம். அந்த மாதிரி ஆளுங்களுக்காகத்தான் இந்த பதிலடி, இல்லையில்லை கேள்வியடி’ என்றார் அந்த மேடம்.

முருகவேல்: அதில் ‘ ‘புதியபறவை’ படத்தில் சிவாஜியை எத்தனை முறை கோப்பால் என்று அழைப்பார் சரோஜாதேவி?’ என கேட்கப்பட்டிருந்தது.