ஆங்கில மொழியில், இரண்டு எதிர்மறையான வார்த்தைகளைச் சேர்த்து உருவாக்கிய வார்த்தைகளையோ, வாக்கியங்களையோ ‘ஆக்ஸிமோரான்’ என அழைப்பார்கள். அப்படி நம் ஊரில் இருக்கும் சில ஆக்ஸிமோரான் வார்த்தைகள்...

நல்ல ரௌடி
மொக்க காமெடி
இயல்பான நடிப்பு
கொஞ்சம் பெரிசு
சத்தியமா பொய்
சாதாரண பிரச்னை
கழுதை புலி
செல்லச் சண்டை
நல்ல சரக்கு
பாதி நிறைந்த
இனிப்பு புளியங்காய்
மனித ரோபோ
தெரியாத பிரபலம்
புது வழக்கம்
பாடகி த்ரிஷா!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

-ப.சூரியராஜ்