பள்ளி, கல்லூரிகளில் இந்த கேரக்டர்களை அதிகம் பார்க்கலாம். நான் படிக்கும்போது, இந்த கேரக்டர்களுக்கு இவைதான் பட்டப்பெயர். அதை சும்மா ஷேர் பண்ணலாம்னு தோனுச்சு, அதான். ஷேரிங் நல்லதுதானே...

சாந்தமே வடிவாக வாழ்பவர்கள் - கம்ப்யூட்டர் சாம்பிரானி.
தற்பெருமை அடிப்பவர்கள் - பித்தளை குண்டான்.
இங்கிலீஷ் மட்டுமே பேசுபவர்கள் - அகஸ்டஸ் டி கோபாலு.
பலான படங்களாகப் பார்ப்பவர்கள் - ஆப்பிரிக்கன் அங்கிள்.
கண்ணைப் பறிக்கும் கலர்களில் உடை அணிபவர்கள் - ராமராசு.
படித்துக்கொண்டே இருப்பவர்கள் - ஏலியன் குட்டி.
தம், சரக்கு எனத் திரிபவர்கள் - ஜூனியர் முகேஷ்.
அதிகப் பணம் செலவு செய்பவர்கள் - அற்புத ஆண்டவர்.
எல்லாவற்றையும் சமாளிப்பவர்கள் - காட்டுக் கரடி.
காதல் தோல்வி அடைந்தவர்கள் - லிவிங்ஸ்டன்.
குறும்பட குரூப் - நாளைய டைரக்டர்.
ஃபேஸ்புக், வாட்ஸ் அப்பிலேயே இருப்பவர்கள் - சாட்டிங் சைக்கோ.
மொக்கை ஐடியாக்களாகக் கொடுப்பவர்கள் - அப்பாலே போ சாத்தானே.
தனிமையிலேயே திரிபவர்கள் - டாக்டர் சலீம்.

நீங்களும் உங்ககூட படிச்சவங்களுக்கு என்ன பட்டப்பெயர் வெச்சு கூப்பிட்டீங்கனு விட்டத்தைப் பார்த்து வட்டத்தை சுத்துங்க...

-ப.சூரியராஜ்