Published:Updated:

தல ஆத்திச்சூடி!

தல ஆத்திச்சூடி!
தல ஆத்திச்சூடி!

தல ஆத்திச்சூடி!

தல ஆத்திச்சூடி!

ஜித்துடன் தொடர்புடைய வார்த்தைகளைக் கொத்தா கொத்தா பிரிச்சு எடுத்து கெத்தா எழுதுன ‘தல ஆத்திச்சூடி’ இதோ...

அண்ணன்டா என உரிமையாய்க் கத்து

‘ஆழ்வார்’ படம் பயங்கர கொத்து

இங்கிலீஷ் பேசக் கற்று கொடு

ஈஸ்ட்மேன் கலரிலும் போட்டோ எடு

உல்லாசமான வாழ்க்கையைத் தேடு

ஊஞ்சலில் உட்கார்ந்து அடிக்கடி ஆடு

எதிரியாய் இருக்கவும் தகுதிகள் உண்டு

‘ஏகன்’ படம் ஏத்துச்சு காண்டு

ஐ எம் பேக் என உறுதி கொள்

ஒவ்வொரு நொடியும் நீயே செதுக்கு

ஓடி ஒழியாமல் தேடி அடி

ஒளவையாரே ஒளவை யாரு?

-ப.சூரியராஜ்

அடுத்த கட்டுரைக்கு