Published:Updated:

கதை விடுறாங்க!

கதை விடுறாங்க!
பிரீமியம் ஸ்டோரி
கதை விடுறாங்க!

கதை விடுறாங்க!

கதை விடுறாங்க!

கதை விடுறாங்க!

Published:Updated:
கதை விடுறாங்க!
பிரீமியம் ஸ்டோரி
கதை விடுறாங்க!

பீட்சா ஹட்டுக்குச் சென்ற ராஜன், ஆர்டர் சொல்லிவிட்டுக் காத்துக்கொண்டிருந்தபோது மொபைலில் கால் வந்தது...

- இந்த ஒரு வரியை நம் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து சுவாரஸ்யமான கதையாக உருவாக்கச் சொல்லியிருந்தோம். வாசகர்கள் உருவாக்கிய சில ஜாலி கதைகள் இதோ...

கதை விடுறாங்க!

முத்துக்குமார்: வழக்கம்போல மிஸ்டு கால் ஆகிப்போச்சு. பசங்களுக்கு யாருப்பா காசு செலவு பண்ணி கால் பண்றாங்க! ப்ச்.

சண்முக சுந்தரம்: போனில் அவருடைய மனைவி சந்தோஷமாக, "என்னங்க நம்ம பையன் கா்நாடகாவில இருந்து ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கான். இதை நான் இவ்ளோ சந்தோஷமா சொல்லக் காரணம். அவ பேரு காவேரி" என்றாள்.

ராஜ்குமார்: எதிரே பேசியது அவன் காதலி கண்ணம்மா. அங்கதான் வைக்கிறோம் சாங். `கண்ணம்மா கண்ணம்மா பீட்சா வாங்கப் போலாமா...'

சண்முக சுந்தரம்: போனில், "சார் நீங்க ஆர்டர் பண்ண பீட்சாவைக் கொண்டு வந்துட்டேன். ஆனா வீடு பூட்டியிருக்கு. என்ன செய்ய சார்?" என ஒருவர் கேட்க "ச்சே ஆர்டர் பண்ணதை மறந்துபோய் கடைக்கே சாப்பிட வந்துட்டேனே" என நொந்துகொண்டான் ராஜன்.

பாஷா ராஜா: போனில்... `சார் நீங்க உங்க பர்ஸை ஆபீஸ்லயே வெச்சுட்டுப் போய்ட்டீங்க'னு ஆபீஸ்மேட் சொல்லும்போதே அவன் முன்னாடி சூடாக பீட்சாவை வைத்தார் சர்வர்.

முகப்புத்தக முதலாளி: போனில் மச்சினிச்சி, `மாமா வீட்ல யாரும் இல்லை. சீக்கிரம் வாங்க' என்றாள். அலறி அடித்துக்கொண்டு மச்சினிச்சி வீட்டை அடைந்தான் ராஜன். மாமாவிடம் இருந்த பீட்சா பார்சலை வாங்கிக் கீழே வைத்துவிட்டு, நெருங்கிவந்து... `அக்காவோட சண்டைன்னா கடைக்குப் போய் சாப்டுவீங்களா?' எனக் கோபமாகக் கேட்டாள். தவறை உணர்ந்த ராஜன், அவனின் வீட்டை நோக்கிக் கிளம்பினான். ஏமாந்தீங்களா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism