நடிகர்கள் தேர்தலில் போட்டியிட்டால் எந்த ஊரில் போட்டியிடலாம்?
அதிகமாக கிராமத்துப் படங்களில் நடிக்கும் நடிகர்கள், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடணும்னா, இந்த ஊர்களில் போட்டியிட்டால் செமையா இருக்கும்ல? (சும்மா லுல்லுல்லாயிதான் பாஸ்!)


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!




ஊர்ப் பெயரெல்லாம் ஆச்சரியமா இருக்குல்ல... சத்தியமா இப்படி ஊர்களே கிடையாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி! வணக்கம்!
- ப.சூரியராஜ்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism