
கெமிஸ்ட்ரிக்கு மட்டும்தான் ஃபார்முலா இருக்கா, நம்ம தமிழ் சினிமாவுக்கும் ஃபார்முலா இருக்கு. சாம்பிளுக்குக் கொஞ்சம் தெரிஞ்சிக்கலாம் வாங்க.
தலைவா = நாயகன்2+பாட்ஷா+விஜய்
தெறி = சத்ரியன்2+விஜய்
அஞ்சான் = தளபதி2+பாட்ஷா+சூர்யா
எம்.எஸ்.தோனி = எம்.எஸ்.தோனி
24 = இன்று நேற்று நாளை2+ 3சூர்யா
ஜோக்கர் = + அந்நியன்(அந்நியன் - ரெமோ)
ஜனா = பாட்ஷா2+அஜீத்
தமிழ்ப்படம் = %*^*&_(_*_++&*(_ + சிவா
பில்லா = 2அஜீத்+$பில்லா+யுவன்
வேதாளம் = தீனா2+ஏய்2
ரெமோ = காதல்மன்னன்+அவ்வை சண்முகி+ ஆணழகன்+மாசிலாமணி2+சிவகார்த்திகேயன்
சினிமா மட்டுமல்ல, நம்ம டைம்பாஸே ‘கூத்து + கேலி + கலாய் + மரணபங்கம் + மெர்சல்’ ஃபார்முலாதான், என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன், மக்கழே!
- ஜெ.வி.பிரவீன்குமார்
