ஃபேஸ்புக்கில் நாம் கேட்ட கேள்விகளுக்கு வாசகர்கள் அளித்த சுவாரஸ்யமான பதில்கள்...

``நாட்டுல என்னென்னவோ மாறிடுச்சு. இதுமட்டும் இன்னும் மாறலை!' என நீங்கள் எதை நினைக்கிறீர்கள்?"

மணிகண்டன் : பொண்ணு கிடைக்காதவனைப் பார்த்து `ஏன் தம்பி கல்யாணத்தைத் தள்ளிப்போடுறீங்க'னு கேட்கிறது. #எப்படி ரியாக்ட் பண்றதுனே தெரியலை.

ப்ரீத்தி விவேக் : இந்த டீச்சருங்க... வருஷா வருஷம் இந்த கிளாஸ் மாதிரி ஒரு மோசமான கிளாஸை நான் பார்த்ததே இல்லைங்கிற டயலாக் மட்டும் மாத்த மாட்டேங்கிறாய்ங்க!

ஸ்ரீனிவாசன் : லைக், ஷேர் வாங்கறதுக்காக `தமிழனா இருந்தா ஷேர் பண்ணு'னு வெறி ஏத்தி விடுறது. நடிகனா இருந்தா லைக் கிடைக்கும், இந்த விவசாயிக்கு லைக் கிடைக்குமானு சென்டிமென்டா ஃபீல் பண்றது. தேதியே தெரியாத இரத்தம் தேவை, குழந்தை காணாமல் போனது, சர்ட்டிஃபிகேட் தொலைஞ்ச மெசேஜை எல்லாம் ஷேர் பண்ணி தனக்கு சமூக அக்கறை உள்ளதா காட்டிக்கிற போராளிகள் மாறவே மாட்றாய்ங்க.

அம்பிகாபதி : நாங்களெல்லாம் அந்தக் காலத்துல... இந்த அரதப் பழசான வசனத்தை ஒவ்வொரு தலைமுறையும் பேசறது மாறவே மாட்டேங்குது.

ஜெயபிரசாத் : ஹீரோவும் ஹீரோயினும் பாதாளக் குழிக்குள்ள விழுந்தா, மலைவாழ் மக்கள் காப்பாத்தறது. 10 சுமோ நிறைய வில்லன் குரூப் வந்தாலும், ஒவ்வொருத்தராதான் ஹீரோவ அடிக்க வர்றது. ஹீரோ, ஹீரோயின்கிட்ட நீதான் என் பொண்டாட்டின்னு சொன்ன அடுத்த செகண்ட் ரெண்டு பேரும் சேர்ந்து வெளிநாட்டுல டூயட் பாடி, ஆடுறது.

விஜய் ஆனந்த் : சின்ன வயசுல இருந்து சாப்பிடுற பூமர் பபிள்கம் விலை மட்டும்தான் இன்னும் மாறவேயில்லை.

``சமீபத்தில் நீங்கள் ஷாக் ஆன விஷயம் எது?''

கிறிஸ்டியானோ ரொனால்டோ : அனைத்து மேயர் பதவிகளும் பா.ஜ.க. கைப்பற்றும் - தமிழிசை. #நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்.

சே கார்த்திக் : அம்மா என்னம்மா ஆச்சு உங்களுக்கு...? நீங்க வேணும்மா எங்களுக்கு...! #அந்த வீடியோவில் செம்ம பெர்ஃபார்மன்ஸ் பார்த்துத் தாய்ப்பாசத்துல நம்மளை மிஞ்சிடுவார் போலன்னு ஷாக் ஆகிட்டேன்!

ஶ்ரீனிவாசன் : வேறென்ன? உள்ளாட்சித் தேர்தல் ரத்துதான். தீபாவளிக்கு கைக்காசை செலவு பண்ற மாதிரி ஆகிடுச்சே!

ராகவன் : இன்னைக்கு யுனிவர்சிட்டி லேப்ல நான் எழுதுன புரோகிராமுக்கு ரிசல்ட் வந்துடுச்சு. வாட் எ மெடிக்கல் மிராக்கிள்!

மாலிக் அப்துல் வஹாப் : ஷாக் அடிச்ச மேட்டர்லதான் ஷாக்காயிட்டேன். எப்படி நடந்திருக்கும்?

வசந்தகுமார் : வீட்ல வெச்ச சாம்பார் நல்லா இருந்ததுங்க!

அஷ்ரப் ரோஷன் : என்னது மோடி இப்போ இந்தியாவில் இருக்காரா?

`` 'இதுக்கா சின்ன வயசுல அவ்வளவு சீரியஸா மெனக்கெட்டோம்!' என வளர்ந்த பிறகு நீங்கள் வருந்தும் விஷயம் என்ன?''

சண்முக சுந்தரம் : தினமும் கண்ணாடி முன்னாடி நின்னுக்கிட்டு மீசை எப்படா முளைக்கும்னு தடவிப் பாத்துட்டு... இப்போ வளர்ந்தபிறகு, ச்சே இதை வேற டிரிம் பண்ணணுமேனு கடுப்பாயிருக்கு.

வெங்கடேஷ் : சின்ன வயசுல அம்மாக்கிட்ட ஒரு ரூபாய் காசு கேட்கவே காலைச் சுத்திச்சுத்தி வந்து சீன் க்ரியேட் பண்ணுவேன். இப்போ நினைச்சா காமெடியா இருக்கு.

கார்த்திக் குமார் : சின்ன வயசுல முடி வெட்டப் போகும்போது சலூன் கடைக்காரரை, அண்ணே பாத்து சூதானமா கெத்தா வெட்டுங்கனு சொல்லிப் பொத்திப் பொத்தி பாதுகாத்த முடி இன்னைக்கி, வழுக்கை விழுந்து எதிர்ல வர்றவன் முகத்துல ஃபிளாஷ் அடிக்கிறதை நினைச்சா... இதுக்கா இவ்வளவு மெனக்கெட்டேன்?

அருள்ஜோதி : பத்து ரூபா பெட்டுக்காக கிரிக்கெட் மேட்ச்ல சண்டை போட்டதுதான் மைண்ட்ல வருது.

``திடீர்னு உங்களுக்கு டைம் ட்ராவல் பண்ணும் சக்தி கிடைச்சா, எங்கே போவீங்க? என்ன பண்ணுவீங்க?''

சுந்தரம் : 2017 ஜனவரி மாசத்துக்குப் போய் ஜியோ சிம்முக்கு அம்பானி என்னென்ன ஆப்(பு)ஷென்லாம் கொடுக்கப் போறார்னு தெரிஞ்சுக்குவேன்.

வால்டர் ராபின்சன் : ஒரு யூ-டர்ன் அடிச்சு யார்கூடல்லாம் ப்ரேக் அப் ஆகிருந்துச்சோ, அதை எல்லாம் ஒட்ட வெச்சிடுவேன்.

பூபதி குணா : 15 வருஷம் முன்னாடி நான் 7-வது படிச்சப்போ என் 35 ரூபாய் ஹீரோ பேனாவை யார் திருடினாங்கனு போய் பார்க்கணும், வாங்கின அன்னைக்கே திருடு போயிடுச்சு. அம்மா ஊர் முழுக்கத் துரத்தித் துரத்தி அடிச்சாங்க.

தமிழ் ஆதி : டைம் டிராவல் மெஷின் கண்டுபிடிக்கிற காலத்துக்குப் போய், அந்த மெஷின் உருவாக்கியவரை கன்வின்ஸ் பண்ணி ஆர்டரைக் கேன்சல் பண்ணிடுவேன்.

இம்ரான் : திரும்ப எல்.கே.ஜி படிக்கப் போயிருப்பேன். எனக்குப் படிப்புதான் முக்கியம். ஆங்!