லவ் பண்ற பொண்ணுங்கதான் பசங்களை டார்ச்சர் பண்றதா இந்தச் சமூகம் நமக்குத் தப்புத் தப்பா சொல்லிக் கொடுத்திட்டிருக்கு. இந்தப் பசங்க பண்ணுற டார்ச்சர்ஸைக் கொஞ்சம் என்னன்னுதான் பாருங்க!

ப்ரொபோஸ் பண்றதுக்கு முன்னாடிவரைக்கும் பொண்ணுங்களை இம்ப்ரெஸ் பண்ண ரூம் போட்டு யோசிக்கிற பசங்க, பொண்ணுங்க லவ் பண்றது தெரிஞ்சுட்டா போதும், `இம்ப்ரெஸ்ஸா... ஆமா அதென்ன பண்பாடு'னு கேட்பாங்க.

சரி பொண்ணுங்களாவது இம்ப்ரெஸ் பண்ணலாமேனு ஏதாவது சினிமாவைப் பார்த்து ட்ரை பண்ணா, `இதைத்தான் இவ்ளோ நேரம் ஒட்டிட்டுருந்தியா'ங்கிற ரேஞ்சுல கலாய்ச்சு டென்ஷன் பண்ணுவாங்க.

பொதுவாகவே பொண்ணுங்க டெடிபியர் பைத்தியம்னு பல் போன தாத்தா வரைக்கும் தெரியும். ஆனா அதை வாங்கித்தந்து சந்தோசப்படுத்தலாம்னு இந்த உத்தம புத்திரர்களுக்குத் தெரியவே தெரியாது. ஏற்கெனவே இருக்கிற டெடிபியர்களையே கொலைவெறியோட பாப்பாங்க.

`உனக்காக என்ன வேணும்னாலும் செய்வேன்'னு தேவதாஸ் காலத்து டயலாக் எல்லாம் பேசுவாங்க. கிரிக்கெட் மேட்ச்சைக்கூட பொண்ணுங்களுக்காக விட்டுத் தர மாட்டாங்க. அம்புட்டு முக்கியம்... மேட்ச்சைச் சொன்னேன்.

பிறந்தநாளுக்கு இப்படி விஷ் பண்ணுவான். அப்படி விஷ் பண்ணுவான்னு கனவு கண்டவங்களைக் கடைசியில் `விஷ் பண்ணுவானா'ன்னு ஏங்கவைக்க அவங்களாலதான் முடியும். ஏன்னா எப்படியும் பிறந்தநாளை மறந்துட்டு பேந்த பேந்த முழிப்பாங்க பசங்க.

`ஆன்லைன்லேயே இருந்த... ஆனா ஏன் மெசேஜ் பண்ணலை'னு கேட்டால், `தூங்கும்போது நெட் ஆஃப் பண்ண மறந்துட்டுத் தூங்கிட்டேன்'னு கூசாமப் பொய் சொல்ல பசங்களால மட்டும்தான் முடியும்.

‘வளையோசை கலகலவென...’ பாட்டுல வர்ற மாதிரி பஸ்ல ஃபுட்போர்ட் அடிக்கலாம்ங்கிற கனவோட பஸ்ல ஏறினா ‘அச்சச்சோ இங்கேல்லாம் சேஃப்டி இல்ல... நீ உள்ள போய் பத்திரமா நின்னுக்க’னு மொக்க அட்வைஸ் பண்ண நம்ம பசங்களை விட்டா வேற யார் இருக்கா?

ஒரு நாளைக்கு நூறு தடவை ‘நீ அழகா இருக்க.. அழகா இருக்க’னு சொன்னாக்கூட பொண்ணுங்களுக்கு திருப்தி ஆகாது. ஆனா இந்தப் பாழாப்போன பசங்க டி.பி. மாத்தினாக் கூட அழகா இருக்கேனு வாயைத் திறந்து சொல்ல மாட்டாங்க. கேட்டா ‘நீ எப்பவும்தான்டி அழகு. தனியா வேற சொல்லணுமா’ங்கிற ஔவையார் காலத்து டயலாக் வேற... ஷ்ஷப்பா..!

பொண்ணுங்களோட ஃபேவரைட் கொஸ்டீனே ‘என்னை உனக்கு எவ்ளோ பிடிக்கும்டா’ங்கிறதுதான். அதுக்குப் பசங்க எப்பவும் சொல்ற கான்ஸ்டன்ட் பதில் ‘இதையே எத்தனை தடவை தான்டி கேட்பே’ங்கிறதுதான்.

துயரம்ல!

- ரூபிணி