ஃபேஸ்புக்கில் நாம் கேட்ட கேள்விகளுக்கு வாசகர்கள் அளித்த சுவாரஸ்யமான பதில்கள்...

?அரசின் திடீர் அறிவிப்பால் நோட்டுகளை மாற்ற நீங்கள் பட்ட கஷ்டங்கள் என்ன?

சுதீப் சங்கர் : ஏற்கெனவே 1, 2 ரூபாய்க்கு சில்லறைக்கு பதிலா சாக்லேட் கொடுக்குறாங்க. இனிமே 100 ரூபாய் சில்லறைக்குப் பதிலா மெமரி கார்டு, ஹெட்செட்டுனு கொடுப்பாங்களோ?

சா அலீம் : ஏதோ நான் கள்ள நோட்டை எடுத்துட்டுப் போன மாதிரி கடைக்காரங்க எல்லாம் துரத்துறாங்க.

பரணி : மத்த கடைக்காரங்க கைவிட்டது பரவால்ல... டாஸ்மாக்கும் கைவிட்டது பாருங்க. சத்தியசோதனை!

பாலாஜி : இங்கே 5, 10-க்கே வழி இல்லை. #வயித்தெரிச்சலைக் கிளப்பிக்கிட்டு.

தினா துரை : நானே பாக்கெட்ல இருந்த பத்து ரூபாயைக் காணோம்னு தேடிட்டு இருக்கேன்.

? ஒருவேளை நீங்கள் ரூபாய் நோட்டுகளை டிசைன் செய்வதாக இருந்தால் என்ன வசதிகளை அவற்றில் கொண்டுவருவீர்கள்?

பாண்டியன் அறிவு : ஒரு நோட்டை ஒரு குயர் நோட்டு மாதிரி அடிச்சிடுவேன். கடுகு டப்பாவில் பதுக்க முடியாது. வெளியே எடுத்துட்டுப் போய் அதிகமா செலவழிக்கவும் முடியாது.

விக்னேஷ் : ஆத்திரம், அவசரத்துக்காக எல்.இ.டி லைட் இணைக்கப்படும். முதுகு அரிச்சா சென்சார் மூலம் உணர்ந்துகொண்டு தானாகவே சொறிஞ்சுவிடும்.

அட்டகத்தி தினேஷ் : யாராவது நோட்டில் எழுத நினைத்தால் அலேக்காகப் பறந்துவிடும் டெக்னாலஜியைப் புகுத்துவேன்.

சுடர் வண்ணன் : ரூபாய் நோட்டுக்குப் பின்னாடி ஜவுளிக்கடை விளம்பரம் போட்டு, அச்சடிக்க ஆகிற செலவையும் ஈடு கட்டிடுவேன்.

ஆஷிக் : ஒரு ரூபாய் நோட்டுலே எல்லாம் தேன் மிட்டாய், கடலை மிட்டாய் படம் வரைஞ்சுருவேன். எப்படிப் பார்த்தாலும் சில்லறைக்குப் பதிலா மிட்டாயைத்தான் தரப்போறாய்ங்க.

?`ஃபுல் ஃபார்முக்குத் திரும்பணும்' என நீங்கள் நினைக்கும் திரைப்பட இயக்குநர் யார், ஏன்?

பாலகுருநாதன் : சந்தேகமே இல்லாமல் எஸ்.ஜே.சூர்யாதான். திரைக்கதையை அவர் மாதிரி எழுத இன்னொருத்தர் பிறந்து வரணும். (பாக்யராஜுக்குப் பிறகு)

சத்தியக்குமார் : லிங்குசாமி. சொன்ன மாதிரி கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் மறுபடியும் இறக்கணும்.

முரளி க்ருஷ் : சிந்தனை சிற்பி, சயனைடு குப்பி வேற யாரு... நம்ம டி.ஆரு. சிம்புவை வெச்சுத் திரும்ப படம் பண்ணணும்.

ராகவன் : விக்ரமன் மறுபடியும் வந்து `லாலாலா லாலா லாலா...'ன்னு ஃபீலிங்ஸைக் கொட்டி ஒரு படம் எடுக்கணும்.

விக்னேஷ்: கௌதம் வாசுதேவ் மேனன்தான். எப்போ பார்த்தாலும் அவரை `ஜிவிஎம்'னு ஷார்ட் ஃபார்ம்லயே கூப்பிடுறாங்க!

? மோடி தமிழக முதல்வராகவோ அல்லது அமெரிக்க அதிபராகவோ ஆனால் எப்படி இருக்கும்?

சுரேஷ் குமார் : அமெரிக்க அதிபரானா இந்தியாவுக்கு டூர் வருவார். தமிழ்நாட்டு முதல்வரானா மற்ற ஸ்டேட்டுக்கு டூர் போவார். அம்புட்டுத்தேன்!

குமார் பாலு : `அதென்ன மாப்பு கொஞ்சம்கூட வெட்கப்படாம பேசிட்ட..!' டயலாக்தான் ஞாபகம் வருது.

கணேஷ் : அமெரிக்க அதிபர்னா செவ்வாய் கிரகத்துக்கு டிக்கெட் போடச் சொல்வாரே?

கௌதம் சாமி : தமிழக முதல்வரா ஆகியிருந்தா அஜித் நடத்துற போட்டோஷூட்டுக்கு முதல் ஆளா வந்திருப்பார். இதே அமெரிக்க அதிபரா இருந்தா தல பட ரிலீஸ் அன்னைக்கு முதல் காட்சி பார்க்க இந்தியா வருவார்.

ஹாஜி மஸ்தான் : அமெரிக்க அதிபரா? அப்படியாச்சும் ஆகட்டும். அப்போதான் அணு ஒப்பந்தம் பத்திப் பேசணும், ஆட்டுக்குட்டி விற்கணும்னு சொல்லிட்டு அப்பப்போ இந்தியாவுக்கும் வருவார்.

? புதிய ரூபாய் நோட்டுகள் வெளியிட்ட உடனேயே, போலி நோட்டுகள் அச்சடித்துப் பிடிபட்டவர்களின் மைண்ட் வாய்ஸ் என்னவாக இருந்திருக்கும்?

வெங்கடேஷ் : நாதாரித்தனம் பண்ணினாலும் நாசூக்கா பண்ணணும்னு நினைச்சிருப்பாய்ங்க.

தினா துரை : ச்சே... ஒரு தொழிலதிபரை வளர விட மாட்டாங்களே. இப்படி இருந்தா நாடு எப்படி வல்லரசு ஆகும்? டல் அரசாதான் ஆகும்.

மாதேஷ்வரன் : இவங்களும் நோட்டை விட மாட்டாய்ங்க. நம்மளையும் விட, விட மாட்டாய்ங்க.

அரவிந்த் : அனைத்து ராஜதந்திரங்களும் வீணாய்ப் போய்விட்டதே மன்னா...!