கல்யாணம் நடந்து சில மாதங்களே ஆன, புத்தம் புது மாப்பிள்ளைகள் அடிக்கடி காதில் கேட்கும் டார்ச்சர் டெம்ப்ளேட் கேள்விகள் இவைதான். இந்தக் கேள்வியெல்லாம் கேட்கும்போது மனசுக்குள்ள பதில் அருவி மாதிரி கொட்டும். ஆனால், வெளியே சொல்லணும்னு நினைக்கும்போதுதான் ஏனோ முட்டும்!

``புது மாப்பிள்ளை... லைஃப்லாம் எப்படிப் போகுது?'' (அருமையா போகுது. வேற வேற... மைக்கை அவர்கிட்ட கொடுங்க!)

``இனிமே தினமும் வீட்டுச்சாப்பாடுதான்!'' (ரெடிமேட் குழம்பு வாங்க கடை கடையா ஏறி இறங்கினது எனக்குத்தான்யா தெரியும்)

``அதுக்குள்ளே தொப்பை எல்லாம் போட்டுருச்சு...'' (அடேய்... இது பீர் அடிச்சு வந்த தொப்பைடா. எட்டு மாசமா என் வயித்துலதான்டா இருக்கு)

``புது மாப்பிள்ளை வீட்டுக்கு சீக்கிரம் போறது இல்லையா?'' (விட்டா போக மாட்டேன்னா சொல்றேன். அவ்வ்...)

``அப்புறம் ஏதாவது நல்ல செய்தி?'' (யோவ்... கல்யாணம் நடந்தே மூணு நாள்தான்யா ஆகுது)

``பெரிய மனுஷன் தோரணை வந்துடுச்சு...'' (தள்ளுங்க ப்ளீஸ்... பஞ்சு மிட்டாய் வாங்கப்போறவனை டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு!)

``கையில, கழுத்துல எல்லாம் பளபளங்குது...'' (ஆமாம், கை காலை வார்னீஷில் முக்கி எடுத்தேன்)

``ஹனிமூன் எங்கிட்டு? ஊட்டியா? கொடைக்கானலா?'' (கட்டுச்சோறு கட்டிக்கிட்டு வண்டலூர் ஜூவுக்குப் போறோம்!)

``என்ன புது டிரெஸ்ஸா?'' (போன தீபாவளியப்ப நீ ஊதுபத்தியால் ஓட்டை போட்டியே... அதே சட்டைதான்டா)

``கல்யாண ஆல்பம் வந்துடுச்சா?'' (அந்த போட்டோகிராஃபரைத்தான் நானும் தேடிட்டு இருக்கேன்!)

- ப.சூரியராஜ்