தடுக்கி விழுந்தா தூக்கிவிட ஆள் வர்றாய்ங்களோ இல்லையோ... தலையைத் தூக்குறதுக்குள்ள தத்துவங்கள் சொல்லிக் கடுப்பேத்துறவங்க எல்லா யுகத்திலும் இருப்பாய்ங்க. தத்துவங்கள் எனும் பெயரில் பழையசோற்றைக் கிண்டாமல், சுடச்சுட பிரியாணி போல இவையெல்லாம் டெக் தத்துவங்கள் பாஸ்!

*`ஒன்லி மீ'யில் போடும் ஸ்டேட்டஸ்கள் நிலையானதல்ல!

*ஃபேஸ்புக்கை டி-ஆக்டிவேட் பண்ணினவன் பேச்சு, அடுத்த ஸ்டேட்டஸ் போட்டால் போச்சு.

*இன்பாக்ஸில் மெசேஜ் செய்பவனை விட்டுவிடுங்கள்; வாட்ஸப் க்ரூப்பில் கோத்து விடுபவனிடம் கொஞ்சம் எச்சரிக்கையாயிருங்கள்!

*ஸ்டேட்டஸ் தோற்றுப்போன இடங்களில் கமெண்ட் கைகொடுக்கும்!

*ஷேரிங்குகளைப் பொறுத்தே ஃபாலோயர்ஸ் வாய்க்கும் என்பான் புத்திசாலி!

*நீ எழுத ஸ்டேட்டஸ் இல்லையெனக் கவலைப் படாதே! நீ எழுதுவதெல்லாம் ஸ்டேட்டஸ்களே!

*என்னதான் நீங்க ரேஷன் கடைல க்யூவில் நின்னாலும், டேட்டா ஆன் பண்ணலைன்னா ஆஃப்லைன்னுதான் சொல்லுவாய்ங்க.

*வாட்ஸப் க்ரூப்னா தினம் ஆயிரம் மெசேஜ் வர்றதும், அதை நாம கொத்தோடு மொத்தமா டெலிட் பண்றதும் சகஜம்தானே!

*பைட் சுகத்திற்கு ஆசைப்பட்டு டெராபைட் பேரின்பத்தை இழப்பவன்தான் இணையவாசி!

*ட்ரெண்டு முடிவதற்குள் தானும் ஒரு ஹேஸ்டேக் போடுபவன் பிழைத்துக் கொள்வான்.

*லைக்குகளையும் ரீ-டிவீட்களையும் தேடிச் செல்லாதே! அவை உன்னைத்தேடி வரும்.

*அப்பாடக்கராக இருந்தாலும் ஃபேஸ்புக் ஃப்ரெண்ட்ஸ் லிமிட் ஐயாயிரம்தான்!

- விக்கி