“உங்க கணவரோட கழுத்து வலிக்கு மாத்திரை தர்றேன். நீங்க அவரோட கொஞ்ச நாளைக்குப் பேசாம இருக்கணும்.”

“நான் எதுக்கு டாக்டர் பேசாம இருக்கணும்?”

“நீங்க பேசினா அவரு சரி சரினு தலையை ஆட்டுவாரு. அப்புறம் அவருக்கு சரியாப் போகாது.”

- தீபிகா சாரதி

"என்னை அடிச்ச ஒவ்வொரு அடிக்கும் அந்த இன்ஸ்பெக்டர் பதில் சொல்லியே ஆகணும்."

"அதான் குற்றப்பத்திரிகையில தெளிவா சொல்லியிருக்காரே தலைவரே..!"

- சி.சாமிநாதன்

“உங்க வீட்டுக்குத் திருட வந்தவனோட வாட்ஸ் அப் நம்பர் உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“வீட்டுப் பாதுகாப்பு பற்றி அடிக்கடி மெசேஜ் போடுவானே!”

- அம்பை தேவா

“நம்மகிட்ட எத்தனை எம்.எல்.ஏக்கள் இருக்காங்க?”

“எம்.எல்.ஏ வேட்பாளர்கள்தான் இருக்காங்க தலைவரே.”

- அம்பை தேவா

ஓவியம்: கண்ணா