சினிமா
Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1

"பணம் சம்பாதிக்கிற கஷ்டம் என்னன்னு தெரிஞ்சா.. நீ அடுத்தவங்களோட பணத்தைத் திருடுவியா? மாட்டேல்ல?”

ஜோக்ஸ் - 1 "அய்யா.. திருடுறது மட்டும் அவ்ளோ ஈசி இல்லை, சிசிடிவில மாட்டாம திருடுற கஷ்டம் தெரிஞ்சா.. நீங்க இப்படி கேட்க மாட்டீங்க!”

- அதிரை என்.ஷஃபாத்

ஜோக்ஸ் - 1

“தலைவர் குடுத்த சிலைக் கடத்தல் புகாரை ஏத்துக்க மாட்டோம்னுட்டாங்களா..ஏன்..?”
 
“அவரோட சிலையை வெளிநாட்டுக்கு கடத்திட்டு போயிட்டாங்கனுல்ல  குடுத்திருக்காரு!”

- ஜெ.மாணிக்கவாசகம்

ஓவியங்கள்: ரமணன்