"ஆட்சியும் அரண்மனையும் அவர் கைக்கு வரவேண்டுமாம்..!"

"இளவரசர் கைக்கா..?"

"புலவர் கைக்காம். பாடலுக்குத் தரவேண்டிய பாக்கி அவ்வளவு இருக்காம்..!"

- ஆதி. சௌந்தரராஜன்.

“ரெய்டு வந்தவங்களுக்கு நன்றி சொல்றாரே தலைவர்... ஏன்?"

"அவருக்கு எத்தனை பினாமிகள் இருக்காங்கன்னு அவங்களாலதான் தெரிஞ்சுக்கிட்டாராம்!"

-பாப்பனப்பட்டு வ.முருகன்

“அஞ்சு லோடு லாரியில மைதானத்துக்கு வந்தவங்க இறங்காமல் லாரியிலேயே நிக்குறாங்களே, ஏன்யா?”

“வேற கட்சிக்காரங்களும் இவங்களை புக் பண்ணியிருக்காங்க தலைவரே. அதான் அப்படியே போகப் போறாங்களாம்!”

- எஸ். முகம்மது யூசுப்.

"ஐயோ தலைவரே... நீங்க சினிமாவுல இருந்து அரசியலுக்கு வந்திருக்கலாம். அதுக்காக நம்ம கட்சிக் கொள்கைகள் தன்னோடதுன்னு நாலஞ்சு பேரை கேஸ் போட வெச்சா கட்சி ஹிட்டாகாது!"

- அஜித்