Published:Updated:

ஜோக்ஸ் - 2

ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: கண்ணா

Published:Updated:
ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 2
ஜோக்ஸ் - 2

“சிலை வெச்சதுல ஊழல் நடந்திருக்காமே...?”

 “ஆமாம்... ஒப்பனை, உடை அலங்காரம்னு ஒரு  தொகை ஒதுக்கியிருக்காங்களாம்...”

- அதிரை யூசுப்

ஜோக்ஸ் - 2

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“இது அடுத்தவரோட கதைன்னு தெரிஞ்ச பிறகும் எப்படி படத்தை ரிலீஸ் பண்ணுனாங்க?”

 “ ‘மற்றவர் கதையைத் திருடுவதும், தயாரிப்பதும் குற்றம்’னு படம் முழுக்க கீழே ஸ்லைடு போய்க்கிட்டே இருக்கும்.”

- கோ.மோகன்ராம், இரட்டணை.

ஜோக்ஸ் - 2

“போர்க்களத்தில் உங்களின் சீற்றம் குறைந்துவிட்டது மன்னா!”

“எப்படிச் சொல்கிறீர்கள்?”

“எப்போதுமே போர்க்களத்திலிருந்து  முதல் ஆளாக நீங்கள்தான் ஓடி வருவீர்கள். ஆனால் நேற்று உங்களை முந்திக்கொண்டு உங்கள் பாதுகாவலன் ஓடிவருகிறான் மன்னா.”

- மகிழினி மணி.எம்

ஜோக்ஸ் - 2

“இந்த முறையும் நான் தோற்றால் அரசியலை விட்டே விலகிடுவேன்!”

“இப்படிச் சொல்றதுனாலதான் தலைவரே ஒவ்வொரு முறையும் நீங்க தோற்கிறீங்க!”

- அஜித்