Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ்
ஜோக்ஸ்

“எப்படிய்யா இவ்வளவு கூட்டம் சேர்த்தீங்க?!’’ “நீங்க கூட்டத்திலே கலந்துக்கப்போற செய்தியை போஸ்டர்லேகூடப் போடாமே ரகசியமா வெச்சிருந்தோம் தலைவரே!’’

அடுத்த கட்டுரைக்கு