`` `விரைவிலேயே அரசியலிலிருந்து விலகி இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும்’ என்ற நல்ல நோக்கத்தோடுதான் குறுகியகாலத்திலேயே நிறைய சம்பாதித்தேன் என்பதை...’’

- அஜித்

``புலி வேட்டைக்குக் கிளம்பிய மன்னர் ஏன் ஓடி வருகிறார்?’’

``வழியில் ஒரு குறும்பாடு முட்ட வந்ததாம்!’’

- அஜித்

“நேற்று கட்சியில் இணைந்த நடிகை ரீனாஸ்ரீ.... ஐம்பது வருட பொது வாழ்க்கை, ஏழு முறை எம்.எல்.ஏ., ஐந்து முறை எம்.பி., மூன்று முறை முதல்வராகப் பதவிவகித்த நம் வேட்பாளரை இப்போது உங்களிடம் அறிமுகப்படுத்தி வாக்குக் கேட்க உள்ளார்...”

- மலர்சூர்யா

``தலைவர் தன் கடைசிப் பையனுக்கும் பதவி கொடுக்கப் போறார்னு எப்படிச் சொல்றே?’’

`` `எங்கள் கட்சியில் கடைசி தொண்டன்கூடப் பதவிக்கு வர முடியும்’னு தலைவர் அறிக்கை விட்டிருக்கிறாரே...’’

- கிணத்துக்கடவு ரவி