Published:Updated:

ஜோக்ஸ்

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

ஜோக்ஸ்

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

Published:Updated:
ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்

அவள் விகடன் 10.5.2022 (சென்ற) இதழில் இந்தப் படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

ஜோக்ஸ்

“அட... நானும் கேட்டுக்கிட்டே இருக்கேன். பதிலே சொல்லாம வண்டியைத் தள்ளிக்கிட்டே போறீங்களே... பெட்ரோல் பங்க் இன்னும் எவ்வளவு தூரத்துல இருக்கு?’’

‘`நான் பேங்கைத் தேடிப் போய்கிட்டிருக்கேன். பெட்ரோல் போட லோன் அப்ளை பண்ணியிருக்கேன்!”

- எம்.பானுமதி, விழுப்புரம்

“பெட்ரோல் போட வெச்சிருந்த காசைக்கூட ஷாப்பிங்னு முழுசா செலவு பண்ணிட்டு வந்திருக்கியேனு கேட்டதுக்கு பாட்டிலை தூக்கி வீசுறியே?’’

“ம்... நடந்தா சுகர் குறையுமாம். வண்டியை தள்ளிக்கிட்டே வந்தீங்கன்னா, பெட்ரோல் செலவும் குறையும்!’’

- எம்.அருணா, வேலூர்-9

‘`ம்... பைக்கை ஓட்டத் தெரியலனாகூட பரவாயில்ல. தள்ளிக்கிட்டுகூட வரத் தெரியலையே... இந்த லட்சணத்துல, பையனுக்கு பைக் வேணும்னு உங்கம்மா ஒத்தக்கால்ல வேற நின்னாங்க!’’

- எஸ்.ஜானகி, சென்னை-20

“அடுத்த வாரம் டாஸ்மாக் லீவுன்னா இப்பவே நாலு பீர் பாட்டில் வாங்கி ஃப்ரிட்ஜுல வெச்சுக்க தெரியுது... ஆனா, வண்டில பெட்ரோல் இருக்கா, இல்லையான்னு பார்த்து முதல் நாளே பெட்ரோல் போட்டு வைக்க தெரியல.”

- எ.சுகுணா, சேலம்-3

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவள் விகடன் 10.5.2022 (சென்ற) இதழில் இந்தப் படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

ஜோக்ஸ்

“அட... நானும் கேட்டுக்கிட்டே இருக்கேன். பதிலே சொல்லாம வண்டியைத் தள்ளிக்கிட்டே போறீங்களே... பெட்ரோல் பங்க் இன்னும் எவ்வளவு தூரத்துல இருக்கு?’’

‘`நான் பேங்கைத் தேடிப் போய்கிட்டிருக்கேன். பெட்ரோல் போட லோன் அப்ளை பண்ணியிருக்கேன்!”

- எம்.பானுமதி, விழுப்புரம்

“பெட்ரோல் போட வெச்சிருந்த காசைக்கூட ஷாப்பிங்னு முழுசா செலவு பண்ணிட்டு வந்திருக்கியேனு கேட்டதுக்கு பாட்டிலை தூக்கி வீசுறியே?’’

“ம்... நடந்தா சுகர் குறையுமாம். வண்டியை தள்ளிக்கிட்டே வந்தீங்கன்னா, பெட்ரோல் செலவும் குறையும்!’’

- எம்.அருணா, வேலூர்-9

‘`ம்... பைக்கை ஓட்டத் தெரியலனாகூட பரவாயில்ல. தள்ளிக்கிட்டுகூட வரத் தெரியலையே... இந்த லட்சணத்துல, பையனுக்கு பைக் வேணும்னு உங்கம்மா ஒத்தக்கால்ல வேற நின்னாங்க!’’

- எஸ்.ஜானகி, சென்னை-20

“அடுத்த வாரம் டாஸ்மாக் லீவுன்னா இப்பவே நாலு பீர் பாட்டில் வாங்கி ஃப்ரிட்ஜுல வெச்சுக்க தெரியுது... ஆனா, வண்டில பெட்ரோல் இருக்கா, இல்லையான்னு பார்த்து முதல் நாளே பெட்ரோல் போட்டு வைக்க தெரியல.”

- எ.சுகுணா, சேலம்-3

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜோக்ஸ்

இந்தப் படங்களுக்கேற்ற ஜோக்குகளை எழுதி அனுப்புங்கள்...

`இது என்னுடைய சொந்தப் படைப்பு. வேறு எந்த ஒரு பத்திரிகை நிறுவனம், இணையதள மீடியா, சமூக ஊடகங்களுக்கு இதை நான் இதுவரையில் அனுப்பவில்லை' என்கிற உறுதிமொழியுடன் உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கவும்.

பிரசுரமாகும் ஜோக்குகளுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

கடைசி தேதி: 17.5.2022

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism