Published:Updated:

ஜோக்ஸ்

jokes
பிரீமியம் ஸ்டோரி
News
jokes

“கூட்டணிக்குத் தலைவர் வெச்ச டிமாண்டைப் பார்த்து ஆடிப்போயிட்டாங்க!”

"கட்சி தாவக்கூட போதிய அவகாசம் தராமல் அவசரமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால் நான் எப்படிப் போட்டியிடுவது..?!"

ஜோக்ஸ்
ஜோக்ஸ்

- கோவை.நா.கி.பிரசாத்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“கூட்டணிக்குத் தலைவர் வெச்ச டிமாண்டைப் பார்த்து ஆடிப்போயிட்டாங்க!”

“அப்படி என்ன கேட்டார்?”

“நாலு தொகுதிகள், மூணு வேட்பாளர்கள்!”

ஜோக்ஸ்

- திருப்பூர் சாரதி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“நாம் நிதி நெருக்கடியில் இருக்கிறோம்தான்... அதுக்காக மன்னர் செஞ்ச காரியம் கொஞ்சம்கூட சரியில்லை...”

“ஏன், என்ன செய்தார்?”

“பக்கத்து நாட்டு மன்னர்களைப் புகழ்ந்து பாடி நிறைய பரிசுகளைப் பெற்றுவருமாறு புலவர்களை அனுப்பிவைக்கிறார்!”

ஜோக்ஸ்

- மலர்சூர்யா

"முதல்கட்டக் கூட்டணிப் பேச்சுவார்த்தையைப் பேசி முடிச்சுட்டோம்!"

"இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தை எப்போ நடத்துவீங்க தலைவரே?"

"தேர்தல் முடிஞ்சதுக்கு அப்புறம்!"

ஜோக்ஸ்

- அஜித்