Published:Updated:

ஜோக்ஸ்

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

ஜோக்ஸ்

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

Published:Updated:
ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்
ஜோக்ஸ்

அவள் விகடன் 5.7.2022 (சென்ற) இதழில் இந்தப் படங்களை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

“பயப்படாதே... உங்க மிஸ் கேட்டா சொல்லு... நயன்தாரா கல்யாணத்துக்குப் பாட்டியோட போயிருந்தேன்... அதான் ஸ்கூலுக்கு வரலைன்னு...”

- எஸ்.ஜானகி, சென்னை-20

“ஏண்டா என்னை ஸ்கூலுக்குள்ள வர வேணாம்னு சொல்லுற?!”

“இது பேரன்ட்ஸ் மீட் பாட்டி. கிராண்ட் பேரன்ட்ஸ் மீட் இல்லை.”

- என்.விஜயலக்ஷ்மி, மதுரை

“என்னை வெச்சு, நீ லீவ் போடக் கூடாதுன்னுதான் அப்பப்ப நானே நேரா வந்து விட்டுட்டுப்போறேன்.”

- சி.சாந்தி, ஸ்ரீபெரும்புதூர்

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ஜோக்ஸ்

அவள் விகடன் 5.7.2022 (சென்ற) இதழில் இந்தப் படங்களை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

“நீங்க கேட்கிற விலைக்கெல்லாம் ஸ்கூல் பேக் கிடைக்காதும்மா... நீங்க வெச்சுருக்கிற மாதிரி மணிபர்ஸ்தான் கிடைக்கும்.”

- ப.கன்னியம்மாள், ராமநாதபுரம்

“உங்க வீட்டுக்காரர் ஆபீஸ் போகாம இன்னும் வொர்க் ஃப்ரம் ஹோம்லதான் இருக்காரா...”

“எப்படி கண்டுபிடிச்சீங்க..?”

“இன்னும் பேனா, பென்சில், ரப்பர்னு வாங்கிட்டு இருக்கீங்களே..!”

- கே.தமிழரசி, சென்னை-116

“கடைக்காரரே... பொண்ணுக்கு இந்த வருஷம் புக்ஸ் அதிகமாயிருக்கு. டிராலி மாடல்ல ஸ்கூல் பேக் கிடைக்குமா?”

- எஸ்.சாந்தி, சென்னை-129

ஜோக்ஸ்

இந்தப் படங்களுக்கேற்ற ஜோக்குகளை எழுதி அனுப்புங்கள்...

`இது என்னுடைய சொந்தப் படைப்பு. வேறு எந்த ஒரு பத்திரிகை நிறுவனம், இணையதள மீடியா, சமூக ஊடகங்களுக்கு

இதை நான் இதுவரையில் அனுப்பவில்லை' என்கிற உறுதிமொழியுடன் உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கவும்.

பிரசுரமாகும் ஜோக்குகளுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

கடைசி தேதி: 12.7.2022