சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஜோக்ஸ் - 1

joke
பிரீமியம் ஸ்டோரி
News
joke

“பிரிட்ஜ் வெளியில காய்கறி ரேட்டை ஏன் எழுதித் தொங்கவிட்டிருக்கே?”

"கறையான் புற்று கட்டினதும் தலைவர் அதைச் சுரண்டி எடுத்துட்டாரு!"

"பழக்க தோஷம்தானே?"

ஜோக்ஸ் - 1

- எஸ்.எஸ்.பூங்கதிர்

"கறையான் புற்று கட்டினதும் தலைவர் அதைச் சுரண்டி எடுத்துட்டாரு!"

"பழக்க தோஷம்தானே?"

ஜோக்ஸ் - 1

- எஸ்.எஸ்.பூங்கதிர்

"நம்ம மேத்ஸ் சார் தீவிர அரசியல் ஆர்வலரா?’’

"கணக்குத் தேர்வில் ‘ஒரு நாட்டின் தலைவர் ஆறு மாதத்தில் ஒன்பது நாடுகளுக்குச் சுற்றுலா போனால், அறுபது மாதத்தில் எத்தனை நாடுகளைச் சுற்ற முடியும்’னு கேள்வி கேட்டிருக்காரே?”

ஜோக்ஸ் - 1

- சுந்தரராஜ்

“பிரிட்ஜ் வெளியில காய்கறி ரேட்டை ஏன் எழுதித் தொங்கவிட்டிருக்கே?”

“மனைவி சிக்கனமா கைவைக்கட்டும்னுதான்!”

ஜோக்ஸ் - 1

- டோமி