"கதை உன்னோடதுன்னு கேஸ் போட்டியே... என்னாச்சு?"

" `ரிலீஸ் பண்ண முடியலை. படமே உன்னோடதுதான், இந்தா...' ன்னு கொடுத்துட்டுப் போயிட்டாங்க!"

- அஜித்

"நீர்நிலைகளான ஏரி, குளம் போன்றவற்றைத் தூர்வாரினால் ஊழல் புகார் வருமென்று கருதியே, தலைவர் அவற்றைத் தூர்வாராமல் வைத்திருக்கிறார் என்பதை..."

- வி.சி. கிருஷ்ணரத்னம்

"அந்த ஜோசியர் வீட்ல எதுக்கு L போர்டு மாட்டியிருக்கு..?"

"யூடியூப்பில் பார்த்து ஜாதகம் பழகுறாராம்...!"

- கிருஷ்ணகுமார்

"தேர்தலைச் சந்திக்க நாங்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறோம். ஆனால் அது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பாக மட்டுமே இருக்கும் என்பதையும் கூறிக்கொள்கிறேன்."