"கோ-பேக் டிரெண்டாகும் இந்தக் காலத்திலும், கம்-இன் சொன்னது என்னைப் பார்த்து மட்டும்தான்..."

"அதைச் சொன்னது ஜெயிலர்ங்கிறதைத் தலைவர் சொல்லவேயில்லை பார்த்தியா!"

- அஜித்

"வேலையின்மைதான் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணமாம் தலைவரே!"

"அப்போ, `போராட்டம், உண்ணாவிரதம்’னு மக்கள் பிஸியா இருப்பது `வேலை’ இல்லையா?"

- கி.ரவிக்குமார்

"ஆபரேஷனை ஏன் ஒரு வாரத்துக்குப் பிறகு வெச்சுக்கலாம்னு சொல்றீங்க டாக்டர்?"

"இன்னும் முன்ஜாமீன் கிடைக்கலை!"

- அஜித்

"வாக்காளப் பெருங்குடி மக்களே... நான் உங்கள் வீட்டு மகன், உங்கள் வீட்டுப் பேரன்... உங்கள் வீட்டுக் கொள்ளுப் பேரன்..!"

"தலைவர் இப்போ என்னதான் சொல்ல வர்றாரு..?"

"போட்டியே இல்லாமல் வாரிசு மாதிரி தேர்ந்தெடுக்கச் சொல்றாருய்யா..!"

- பழ.அசோக்குமார்