“நம் புலவர் பேப்பர் போட்டுவிட்டார்.

உடன் வந்திருப்பவர் அவரின் ரீப்ளேஸ்மன்ட் மன்னா.”

- தஞ்சை சுபா

“பொண்ணு பார்க்க வரணும்...

அந்தப் பொண்ணு எப்போ ஃப்ரீயா இருக்கும்?”

“செல்போன்ல சார்ஜ் போடும்போது...”

- பழ.அசோக்குமார்

``தோள்கள் தினவெடுக்கின்றன அமைச்சரே!"

``எதிரிக்குப் போர் ஓலை அனுப்பலாமா மன்னா?"

``ஏதாவது வைத்தியம் சொல்வீர் என்று கேட்டால், உயிருக்கு உலைவைத்துவிடுவீர் போலிருக்கிறதே!"

- வி. ரேவதி, தஞ்சை

``பொண்ணோட போட்டோ, வீடியோ இருந்தா பார்க்கலாம்ங்களா?’’

``ம்... நீங்க ஃபேஸ்புக்ல இருந்தா போட்டோ பார்க்கலாம். டிக்டாக்ல இருந்தா வீடியோ பார்க்கலாம்!’’

- ஜெ. மாணிக்கவாசகம்