``போன தேர்தல்ல லட்சக்கணக்கான ஓட்டு வித்தியாசத்தில் தோற்றோம். இப்போ ஆயிரக்கணக்கான ஓட்டு வித்தியாசத்தில்தான் தோற்றிருக்கிறோம்!’’
``தலைவரே அது பாராளுமன்றத் தேர்தல், இது பஞ்சாயத்துத் தேர்தல்!’’

- ஹெச். உமர் பாரூக்
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS"என்னய்யா... கூட்டத்துக்கு ஏழு பேர்தான் வந்திருக்காங்க...?"
"மீதி 88,340 பேர் கூட்டத்திற்கு வாழ்த்து சொல்லி மிஸ்டு கால் தந்திருக்காங்க தலைவரே..."

- அதிரை யூசுப்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
``கடந்த வாரம் முதல் பந்தை அடித்து கிரிக்கெட் போட்டியைத் துவக்கி வைத்ததுபோல் நம் தலைவர் தற்போது முதல் காளையை அடக்கி இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியைத் துவக்கி வைப்பார் என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்...’’

- பெ.பாலசுப்ரமணி, திண்டுக்கல்
“தேர்தல்ல நாம ஏன்ய்யா தோத்தோம்?”
“நேர்மையா நடத்திட்டாங்க தலைவரே…”

- தஞ்சை தாமு