"புறம்போக்கு முதலான வெற்றிடங்களைத் தன் ரியல் எஸ்டேட் தொழில் மூலம், திறம்பட நிரப்பிக் கொண்டிருக்கும் தலைவர்... அடுத்ததாக, அரசியல் வெற்றிடத்தையும் நிரப்ப மனம் கொண்டுள்ளார் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன்!"

- வி.சி. கிருஷ்ணரத்னம்

“நான் எதையும் எதிர்பார்த்துத் தேர்தல் களத்தில் நிற்பவன் இல்லை..?”

“வெற்றியைக்கூட நீங்க எதிர்பார்க்காதவர்னுதான் ஊருக்கே தெரியுமே தலைவரே...!”

- பழ.அசோக்குமார்

“என்னோட முழுப் பரிசோதனை அறிக்கையைப் பார்த்து டாக்டர் பதற்றமானாரே, எனக்கு ஏதாவது பிரச்னையா நர்ஸ்?”

“உங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அதான் டாக்டர் பதற்றமாயிட்டார்!”

- கி.ரவிக்குமார்

“அரண்மனைக்குப் பக்கத்தில் டாஸ்மாக் வேண்டாம் என்றால்

கேட்டால்தானே!”

“என்ன ஆயிற்று அமைச்சரே!”

“டாஸ்மாக் போனவன் எல்லாம் புலவன் என்று சொல்லி நேராக அரண்மனைக்குள் புகுந்துவிடுகிறான் மன்னா!”