“என்னைப் பற்றி என்னைக்கு அவர் நிறைவா சொல்லியிருக்காரு, இப்ப சொல்ல..?”

- வி.ரேவதி, தஞ்சை

``உங்க கிளினிக்குல சிறப்புத் தள்ளுபடின்னு போட்டிருக்கே, என்ன அது டாக்டர்?’’

``நீங்க ஆபரேஷன் பண்றது மட்டுமல்லாமல் இன்னொரு பேஷன்டை ஆபரேஷன் பண்றதுக்குக் கூட்டிட்டு வந்தால் உங்க ஃபீஸ்ல முப்பது பர்சன்ட் தள்ளுபடி தருகிறோம்!’’

- எஸ்.முகம்மது யூசுப்

``நம் மன்னர் மானத்தை வாங்கிட்டாரா, எப்படி அமைச்சரே?

``விருந்தாளியாக வந்த அண்டை நாட்டு மன்னருக்கு பதுங்கு குழியைச் சுற்றிக் காண்பிச்சிருக்கார்!’’

- எஸ்.முகம்மது யூசுப்

`` `நாய் ஜாக்கிரதை' போர்டை கேட்டுக்கு உள்ளே மாட்டியிருக்கீங்களே?’’

``இங்கே தெருநாய்த் தொல்லை அதிகம்ங்க. அதை வீட்டுல இருக்குறவங்களுக்கு ஞாபகப்படுத்தத்தான்!’’

- அஜித்