“சூப்பர் சார்!”

“கூகுள் பே-யில் அனுப்பிடுங்க.’’

- ஜெ. மாணிக்கவாசகம்

"தியேட்டருக்கு உள்ளே `குப்பை கொட்டாதீர்கள்'னு போர்டு எழுதி வெச்சதுக்கு ஓனர் ஏன் கடுப்பா இருக்காரு?"

"அதை எழுதி வெச்சது ஆடியன்ஸ்!"

- அஜித்

“அந்த சினிமாத் தயாரிப்பாளர் என்ன சொல்றார்?”

“தியேட்டர்ல இரண்டு நாள் ஓடின அவரோட படத்தை டிவி-யில மட்டும் எப்படி நூறு தடவை போடறாங்கன்னு கேட்கிறார்!”

- எஸ்.முகம்மது யூசுப்

“கடைத் திறப்பு விழாவில் கலந்துகிட்டதுக்காகவா தலைவரைக் கைது செஞ்சாங்க, அநியாயமா இருக்கே..?”

“நைட்ல திறந்தாராம்..!”

- வீரணம் சரவணன்