“அப்புறம்?”
“நியாயப்படி ஆறு பேருல யாரோடதுன்னு விசாரிக்கணும்னு நான் கேஸ் போட்டிருக்கேன்!”

- வீ.விஷ்ணுகுமார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா ₹949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
``ஸ்கேன்ல என்ன தெரியுது டாக்டர்?’’
``எப்படியும் ஒரு மாசம் எங்க ஆஸ்பத்திரியில தங்க வேண்டியது வரும்னு தெரியுது!’’

- எஸ்.முகம்மது யூசுப்.
“நம்ம அடுத்த மீட்டிங்ல மைதானத்தைத் தாண்டிக் கூட்டம் நிரம்பி வழிஞ்சதுன்னு நியூஸ் வரணும்யா!”
“ஏதாவது நர்சரி ஸ்கூல் ப்ளே ஏரியாவுல மீட்டிங் நடத்துனாதான் அது முடியும் தலைவரே!”

- அஜித்
"இருபது வருஷமா தலைவருக்கு கோர்ட் கேஸ்னு நிம்மதியே இல்லே!"
"இப்ப?"
"திஹார்ல அடைச்சதுக்கப்புறம்தான் நிம்மதியா இருக்கார்!"

- தே.ராஜாசிங்ஜெயக்குமார்