"இவ்வளவு பெரிய காலி கிரவுண்டா இருக்கே... இங்கே கூட்டம் வெச்சா எப்படிய்யா இருக்கும்?"

"இப்படியேதான் இருக்கும் தலைவரே!"

- அஜித்

“நகைக்கடையில திருடனது நீதான்னு எப்படி போலீஸ் கண்டுபிடிச்சுது?”

“டிசைன் நல்லாயில்லேன்னு என் மனைவி மாத்திட்டு வரச் சொன்னா...மாட்டிக்கிட்டேன்!”

- மலர்சூர்யா

"உங்கப்பாவுக்கு உடம்பு சரியில்லைனா, நீ எதுக்கு லீவ் போட்ட?"

"வீட்டில் அம்மா கூட தனியா இருக்க பயமா இருக்குன்னு அப்பாதான் லீவ் போடச் சொன்னார் சார்!"

- கி.ரவிக்குமார்

"அடுத்ததாக தலைவரின் அரசியல் சாதனைகள் குறித்து ஓய்வுபெற்ற வருமான வரித்துறை, சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் பேசவிருக்கிறார்கள் என்பதை..."