“இப்போது எதற்காக எதிரி நம்மீது போர் தொடுக்கிறான் அமைச்சரே?”

“இது என்ன கேள்வி மன்னா... அர்ஜென்டாக ஒரு வெற்றி தேவைப்பட்டிருக்கும்!”

- அஜித்

“டாக்டர், ஞாபக மறதி அதிகமா இருக்கு!”

“ஐயோ... டாக்டர்! நான்தான் பேஷன்ட்.”

- ச.புகழேந்தி

“படத்துல ஏன் சார் பாட்டு வைக்கல...?”

“பாட்டு இருந்தா ஆடியோ ஃபங்ஷன் வைக்கணும். அதுல ஹீரோ பேசினா ஏதாவது பிரச்னை வரும். அதான்!”

- எஸ்.எஸ்.பூங்கதிர்

``இப்பெல்லாம் என் மனைவி சமைச்ச பண்டங்களை ஃபிரிட்ஜ்ல வைக்கிறதில்லை...’’

``எப்படி இந்த மாற்றம்...?’’

``இதுவும் ஒருவகை வெங்காயப் பதுக்கல்தான்னு பயமுறுத்தி வெச்சிருக்கேன்...’’

- அதிரை யூசுப்