Published:Updated:

ஜோக்ஸ் - 2

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ்

"அந்த பேஷன்டோட ஸ்கேன் ரிப்போர்ட் நார்மலா இருக்கு டாக்டர். அவரை ஐசியூவிலிருந்து வார்டுக்கு மாத்திடலாமா?"

“தலைவரைத் தொகுதிப்பக்கம் மீண்டும் வரவழைப்பதற்காகத் தேர்தல் கமிஷன் செய்த சதிதான் இந்த உள்ளாட்சித் தேர்தல் என்பதை...”

jokes
jokes

- அஜித்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“போர் நடக்கும்போது மழை வந்துவிட்டது மந்திரியாரே.”

“அப்புறம் என்னாச்சு மன்னா?!”

“இரண்டு அம்புகள் புறமுதுகில் அதிகம் வாங்கியதால் “டக்வொர்த் லூயிஸி”ன் படி தோற்றுவிட்டோம்!”

jokes
jokes

- எஸ்.சேக் சிக்கந்தர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``மனு வாங்கும் இடத்தில் இரண்டு பிரிவு இருக்கிறதே, ஏன்?’’

``ஒன்று போட்டியிட விருப்ப மனு வாங்குமிடம். இன்னொன்று போட்டியிடப் பிடிக்காதவர்களிடம் வெறுப்பு மனு வாங்குமிடம். கட்சிக்கு நிதிப் பிரச்னையாம்!’’

ஜோக்ஸ் - 2

- கி.ரவிக்குமார்

"அந்த பேஷன்டோட ஸ்கேன் ரிப்போர்ட் நார்மலா இருக்கு டாக்டர். அவரை ஐசியூவிலிருந்து வார்டுக்கு மாத்திடலாமா?"

"அதுக்கு முன்னாடி ஸ்கேன் சென்டரை மாத்தணும்!"

ஜோக்ஸ் - 2

- எஸ்.எஸ்.பூங்கதிர்